யாழ். பல்கலைகழக மாணவர்கள் 9 பேர் மீட்பு

அதனையடுத்து, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், வனவள திணைக்கள அதிகாரிகள் இணைந்து தேடுதல் நடத்தினர். இதில், நடத்திய தேடுதலின் போது அவர்கள் முத்தையன்கட்டு கொய்யாகுளம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர்கள் எதற்காக வன பகுதிக்குச் சென்றார்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
You May Also Like