விமல், கம்மன்பிலவின் ஆசனங்களும் பறிப்பு?

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் இருவர் பதவி நீக்கப்பட்டு, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையால் பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சியினரின் ஆசனங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.