யாழ்ப்பாண நுாலகம் எரிக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணில் மன்னிப்பு கோரினார்!

யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார் . 1981ம் ஆண்டில் யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டமைக்காக மன்னிப்பு கோருவதாக அவர் நாடாளுமன்றில் வைத்து செவ்வாய்க் கிழமை தெரிவித்தார்.

(“யாழ்ப்பாண நுாலகம் எரிக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணில் மன்னிப்பு கோரினார்!” தொடர்ந்து வாசிக்க…)

ஜெயலலிதாவின் இறுதித் தருணங்களில் நடந்தது என்ன?

இந்தியாவின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஜெயராமின் நெருங்கிய தோழியான சசிகலா நடராஜன், தனது தோழி ஜெயலலிதா இறப்பதற்கு முன்பதாகவே, ஆட்சிக்கான அடுத்த கட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாக, தங்களது பெயரை வெளிப்படுத்த விரும்பாத அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.இ.அ.தி.மு.க) முக்கியஸ்தர்களை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்மூலம், நள்ளிரவு நேரத்தில், திரைப்படம் போலவே அனைத்தும் இடம்பெற்று முடிந்துள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

(“ஜெயலலிதாவின் இறுதித் தருணங்களில் நடந்தது என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

இலுக்குச்சேனை: ‘இல்லை’கள் மட்டுமே இருக்கும் கிராமம்

(முகம்மது தம்பி மரைக்கார்)

‘எனது தந்தையுடன் 1960ஆம் ஆண்டு குடும்பமாக இந்தக் கிராமத்துக்கு வந்தோம். அப்போது இந்தப் பிரதேசம் காடாக இருந்தது. காடுகளை வெட்டி, இங்கு குடியேறினோம். அப்போது வெள்ளைக்குட்டி என்கிற முகம்மது இஸ்மாயிலும் அவரின் மூன்று சகோதரர்களும் இப்றாலெப்பை என்பவரும் மட்டுமே இங்கு எங்களைப்போல் வந்திருந்தார்கள். அப்போது எனக்கு 10 வயதாக இருந்தது’.

(“இலுக்குச்சேனை: ‘இல்லை’கள் மட்டுமே இருக்கும் கிராமம்” தொடர்ந்து வாசிக்க…)

சம்மந்தர் எதிர்வுகூறல் முழுமை பெற கால நீடிப்பு தேவை!

2016ல் தீர்வு கிடைக்கும் என்று, புதிய நல்லாட்சி அரசு அமைந்த உடன் தன் எதிர்பார்ப்பை, சம்மந்தர் வெளியிட்டார். அது ஒன்றும் சாத்திர நம்பிக்கை அல்ல. சந்திரிகா ரணில் மைத்திரி மீது அவர் வைத்த அனுபவ முதிர்ச்சி. பிரபாகரன் இருக்கும்வரை அவர் ஏற்காத எதனையும் ஆதரிக்கும் நிலை எவருக்கும் இருக்கவில்லை. அதனால் தான் சந்திரிகா அம்மையார் காலத்து தீர்வு திட்டத்தை, ஆதரிக்க முடியாத இருதலை கொள்ளி எறும்பு நிலையில், சம்மந்தர் இருந்தார்.

(“சம்மந்தர் எதிர்வுகூறல் முழுமை பெற கால நீடிப்பு தேவை!” தொடர்ந்து வாசிக்க…)

புலி ஆதரவாளர்கள் தயவு செய்து இதை கண்டிப்பாக படிக்கவும்

குறிப்பாக hounslow boys (மன்னிக்கவும் உங்கள் பெயரை hounslow ladies என்று மாற்றினால் தான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்)
30/ 03/ 87 அப்படி என்னதான் நடந்தது,ஒன்றும் இல்லை புலிகள் சக போராளிகளை டயர் போட்டு கொளுத்தி பார்த்தார்கள், கொஞ்சப்பேரை சுட்டுப்பர்த்தர்கள்.

(“புலி ஆதரவாளர்கள் தயவு செய்து இதை கண்டிப்பாக படிக்கவும்” தொடர்ந்து வாசிக்க…)

மரணத்திற்காக இந்த அம்மாவை மன்னிக்க முடியுமா ?

ஜெயலலிதாவை ஒரு பெண் சாதனையாளராக, எல்லாப் பெண்களுக்குமான ஒரு பெண்ணுரிமைப் போராளியாகப் போற்ற முடியுமா?

மனித குலம் உருவான காலத்திலிருந்து மனிதனுக்கு அச்சத்தை தந்த ஒரு விடயம் மரணம். மரணம் பற்றிய பயத்தினால் தான் கடவுள் கூட இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதே மரணம் தந்த அச்சமே இப்போது தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா மீது கட்டமைக்கப்படும் புனித பிம்பத்திற்கு காரணம்.

(“மரணத்திற்காக இந்த அம்மாவை மன்னிக்க முடியுமா ?” தொடர்ந்து வாசிக்க…)

‘அம்மா’ ஜெயலலிதா என்ற ஆளுமையின் உள் பக்கங்கள்

 
(புகைப்படம் சிறுவயது ‘அம்மு’ ஜெயலலிதாவும் அவர் தாய் நடிகை சந்தியாவும்)
 
ஜெயலலிதாவின் மரணத்தால் வெற்றிடம் ஏற்படவில்லை அது வேறிடம் இற்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தன்னிடம் இருந்த ஆளுமையை சரியான திசை வழியில் இவர் பயன்படுத்தாமல் வேறு சிலரால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளாரோ என்ற கேள்விகள் என்னிடம் நீண்டகாலமாக உள்ளது. பிராமணிய ஆசாரத்தில் பிறந்து சிறுவயதில் தந்தையை இழந்து இதன்பின்பு நடிகையான தாயின் அரவணைப்பில் வாழ்ந்தவர். 1960 காலங்களில் தனது தாயாரின் மீது (தமிழ்) திரையுலக ஆண் வக்கிரங்களின் துன்பங்களை இவரின் பிஞ்சு மனத்தில் காயங்களை எற்படுத்தியிருக்கலாம்…? இதனைத் தொடர்ந்து தனக்கும் திரையுலகத்திலும் வெளியிலும் ஏற்பட்ட சொந்த அனுபவங்களால்…. தகப்பன் ஸ்தானாத்தில் இருந்த எம்.ஜி.ஆர் இனால் ஏற்படுத்தப்பட்ட ‘வைச்சுக்கிறேன்’ என்ற உறவும்… அரசியல் பொதுவாழ்வில் எம்ஜிஆர் இன் மறவை ஒட்டிய அவமானங்களும்…. இதன் உச்சமான சட்டசபை துயில் உரிவும் இவரின் பிஞ்சுமனத்தில் ஏற்பட்ட உளவியல் தாகத்தை மேலும் ஒரு உச்ச நிலைக்கத் தள்ளிச் சென்றிருக்கின்றது.

(“‘அம்மா’ ஜெயலலிதா என்ற ஆளுமையின் உள் பக்கங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

ஜெயலலிதா ஜெயராம்-மறு பக்கம்

உலகில் இவரைப்போல எந்தப் பெண்ணும் அதிகளவு ஆண்களால் தவறாக பார்க்கப்பட்டவர்கள் இருக்கமுடியாது.அவர் இறக்கும்வரை அந்த தரக்குறைவான வசைமொழிகள் தொடர்ந்தன.அதையும் மீறி தலை நிமிர்ந்தவர்.அதன் காரணமாக அவரின் உழைப்பை விய்ந்தேன்.ஆனால் அவர் ஒரு ஆரோக்கியமான அரசியல்வாதியோ தலைவரோ அல்ல.

(“ஜெயலலிதா ஜெயராம்-மறு பக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

அதிமுகவை வசப்படுத்த தீவிர முயற்சி: வெல்லப் போவது பாஜகவா? காங்கிரஸா? – காய் நகர்த்தும் தலைவர்கள்

(எம்.சரவணன்)
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரு மான ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அக்கட்சியை வசப்படுத்த காங்கிரஸும், பாஜகவும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

(“அதிமுகவை வசப்படுத்த தீவிர முயற்சி: வெல்லப் போவது பாஜகவா? காங்கிரஸா? – காய் நகர்த்தும் தலைவர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

ஜெயலலிதாவைச் சுற்றி ஏன் இத்தனை ரகசியங்கள்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து, பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தை தனது அதிகாரபூர்வ வலைப்பூ பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் ஜெயலலிதாவின் திடீர் மரணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

(“ஜெயலலிதாவைச் சுற்றி ஏன் இத்தனை ரகசியங்கள்?” தொடர்ந்து வாசிக்க…)