அரிசீம்பருப்பு தினம்…

(Ramamurthi Ram)

எங்க ஏரியாக்காரங்க இத கொண்டாட ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க. இணையம் முழுவதும் கோவைக்காரங்கள வறுத்தெடுங்கறாங்க…

மதிப்புக்குரிய கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு!

நாடு பூராவும் தாங்கள் செயலாற்றிவரும் கடற்தொழில் அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கையின் வரலாற்றில் எக்காலமும் இல்லாத மிகப் பாரிய திட்டங்களாகும். இலங்கைத் தீவின் கடல்சார் பொருளாதார வருவாய் தரவல்ல வளங்கள் மிகப்பாரியளவு இருந்தபோதும் கடந்தகாலங்களில் இவற்றை நாம் சரியாக அறுவடை செய்யவில்லை. இப்போ தாங்கள் அதிகாரத்துக்கு வந்தபின் புதிய பண்ணைமுறைத் திட்டங்களை அறிமுகப் படுத்தியும், உருவாக்கியும் வருகிறீர்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோற்றுவிடும்

லக்னோ: வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏதாவது தில்லுமுல்லு செய்யாமலோ, அரசு எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமலோ இருந்தால், சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக நிச்சயமாகத் தோற்றுவிடும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கிண்டல் செய்துள்ளார்.

ஒமிக்ரானை விஞ்சும் புதிய கொரோனா திரிபு

உலகம் முழுவதும் அதிவிரைவாக பரவும் ஒமிக்ரானை விட அடுத்து வரும் புதிய மாறுபாடு அதிக கடுமையாக இருக்கும் என இங்கிலாந்து விஞ்ஞானி தெரிவித்துள்ளார். 

இந்திய – சீன வல்லரசுகளின் சதுரங்க ஆட்டம்

இலங்கை அரசியலில் பல திருப்புமுனைகள் ஏற்பட்டுக்கொண்டுள்ள காலகட்டம் இது. இலங்கையின் தேசிய அரசியலிலும் சரி,  இலங்கை சார்ந்த  சர்வதேச அரசியலிலும் சதுரங்க ஆட்டங்கள் மிகக் கச்சிதமாக இடம்பெற்றுக்கொண்டுள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சீன அமைச்சருடன் ஜனாதிபதி பேசியது என்ன?

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 65 வருடகால இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில், சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சரும் அரச ஆலோசனைச்சபையின் உறுப்பினருமான வாங் யீ (Wang Yi) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. 

தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு சுமார் 20 டொலர்கள் குறைந்துள்ளதாகவும் இது கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை: கொரனா செய்திகள்

கணிசமான அதிகரித்தது தொற்றாளர் எண்ணிக்கை. நாட்டில் மேலும் 580 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 591,231 ஆக அதிகரித்துள்ளது.

17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய இராணுவம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவுடன், பனிக் காற்றும் வீசி வருகிறது. கடும் பனிப்பொழிவு மற்றும் காற்று வீசினாலும் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய வீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றிய வீடியோவை மத்திய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

சீனா: நீருக்குள் செல்லும் மிக நீண்ட சுரங்கப்பாதை

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தைஹூ என்ற ஏரியில் நீருக்குள் செல்லும் மிக நீண்ட  நெடுஞ்சாலைச் சுரங்கப்பாதையை (underwater highway tunnel)அந்நாட்டு அரசு பொதுமக்கள் பாவனைக்காக  அண்மையில் திறந்து வைத்துள்ளது.