தந்தை இழந்த பிள்ளைகளுக்கு மாதம் 8000 ரூபாய்

உங்கள் பிரதேசத்தில் தந்தையை இழந்த 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் இருந்தால் இதனை விண்ணப்பிக்க உதவுங்கள் இது அவர்களுக்கு உதவியாக இருக்கும் தேவைப்படுபவர்கள் பயன்படுவதற்கு share பன்னிவிடுங்கள் உள்ளே விண்ணப்பபடிவம் . மாதம் 8000 வழங்கப்படும் அரிய சந்தர்ப்பம்..

Click download Form👇https://drive.google.com/file/d/124rMcKb9Ob0kdaruWZ0KBRZfdPIMXT_F/view?usp=drivesdk

ஒரே நாள் சேவையில் பாஸ்போட்

சென்ற வாரம் வவுனியா அலுவலகம் ஊடாக எனது குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு ஒரே நாள் சேவையில் பாஸ்போட் எடுத்தேன்.
அதன் அனுபவங்கள்.

காரல் மார்க்ஸ்

(கே.சுப்பராயன் M.P.)

” காரல் மார்க்ஸ் ” வரலாற்று ஏடுகளில் மங்காது ஜொலித்துக் கொண்டிருக்கிற பெயர்.

தோழர். கார்ல் மார்க்ஸ் பிறந்து 205 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன!அவர் சிந்திப்பதை நிறுத்தி விடைபெற்றுக்கொண்டு 140 ஆண்டுகள் கடந்துவிட்டன!

நேரம் ஒதுக்காது பறந்துவிட்டார்

உயர் தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவது தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை சந்திக்க  பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் கோரிக்கை விடுத்திருந்த போதும் ஜனாதிபதி அதற்கான சந்தர்ப்பத்தை வழங்காமல் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என இலங்கை ஆசிரியர்  ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவரும் சாரதியும் கைது

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் பளை பகுதியில் பெருமளவு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 250 உம், 500 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 27உம் இவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

தையிட்டி விவகாரம்; நீதிமன்றின் அதிரடி உத்தரவு

தையிட்டி விகாரை வழிபாட்டிற்கோ , விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ எந்தவித இடையூறும் ஏற்படுத்த கூடாது என மல்லாகம் நீதிமன்று கட்டளையாக்கியுள்ளது. பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட ஐவரின் பெயர்கள் குறிப்பிட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்று கட்டளை வழங்கியுள்ளது.

அவசரமாக திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த மூன்று விமானங்கள், சீரற்ற வானிலையை அடுத்து மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு அவசரமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதன்படி, மெல்போன், மாலே மற்றும் தமாம் ஆகிய நகரங்களிலிருந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானங்களே இவ்வாறு மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சீனாவின் லித்தியம் உற்பத்தியில் ’அடிமை உழைப்பு’

சீனாவில் லித்தியம் உற்பத்தியை “அடிமைத் தொழிலாளர்களுடன்” இணைத்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்துரைத்துள்ளார். மின்சார வாகனம் மற்றும் பிற பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் உலோகத்தின் உற்பத்தியை அதிகரிக்க தனது சொந்த நாட்டின் முயற்சிகளைப் பற்றி ட்ரூடோ விவாதித்தார்.

உக்ரைனுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை உக்ரைன் கொல்ல முயற்சிப்பதாக ரஷ்யா, புதன்கிழமை (03) குற்றம் சுமத்தியுள்ளது. மாஸ்கோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளினை இலக்கு வைத்து பறந்த இரண்டு ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. 

தையிட்டி விஹாரையை சுமந்திரன், மாவை பார்வையிட்டனர்

வலி வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இன்று (04) சந்தித்து கலந்துரையாடினர்.