பற்றி எரியும் பாகிஸ்தான்; இணைய சேவைகள் முடக்கம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்றைய தினம்  இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே தேசிய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அறுபத்துமூவர்‌:

நம்மில் பலர் அறுபத்துமூன்று நாயன்மார்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோமேயன்றி அவர்களைக் குறித்த தகவல்களை அறிந்ததில்லை.

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய இடைவெளி

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள்.
👉வேப்பமரம். 15′ × 15′
👉பனைமரம். 10′ × 10′
👉தேக்கு மரம். 10′ × 10′
👉மலைவேம்பு மரம். 10′ × 10′
👉சந்தன மரம். 15′ × 15′
👉வாழை மரம். 8′ × 8′
👉தென்னை மரம். 24′ × 24′
👉பப்பாளி மரம். 7′ × 7′
👉மாமரம் உயர் ரகம். 30′ × 30′
👉மாமரம் சிறிய ரகம். 15′ × 15′
👉பலா மரம். 22′ × 22′
👉கொய்யா மரம்‌. 14′ × 14′
👉மாதுளை மரம். 9′ × 9′
👉சப்போட்டா மரம். 24′ × 24′
👉முந்திரிகை மரம். 14′ × 14′
👉முருங்கை மரம். 12′ × 12′
👉நாவல் மரம். 30′ × 30′

பொறுமையை சோதிக்க வேண்டாம்

சிங்களவர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்றும் அந்த பொறுமையை தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் சோதிக்க கூடாது என்றும் முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

தையிட்டி விகாரையை அகற்ற முடியாது

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது என்று பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஆளும் கட்சிக்குள் வலுக்கும் விரிசல்

உத்தேச பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம் குறித்து ஆளும் கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்டமூலத்தின் சரத்துக்களுக்கு உடன்பட முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்துடன், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமாரும் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

முடிசூட்டு விழாவைப் புறக்கணித்த மேகன்; ஏன் தெரியுமா?

பிரித்தானியாவின் புதிய மன்னராக 74 வயதான 3ஆம் சார்லஸ்சுக்கு நேற்றைய தினம் (06) முடிசூட்டப்பட்டது. லண்டனில் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள west minster abbeyயில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இம்முடிசூட்டு விழாவில் உலகின் முன்னணி பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.

விமல் கண்ட பயங்கர கனவு

(ஏம்.எஸ்.எம். ஐயூப்)

சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் நாட்டில் மிகப் பெரும் பதற்ற நிலைமை நிலவியது. ஒரு புறம் பொருளாதார நெருக்கடியால்   மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு  ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். கொழும்பு காலிமுகத் திடலில் தொடர் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வந்தது. நாடே ஒருவகையில் ஸ்தம்பிதமடைந்து இருந்தது.