‘தி கேரளா ஸ்டோரி’ மனுவை ஏற்க மறுப்பு

கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் வெளிநாடு அழைத்து செல்லப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்பட்டதாக ’தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படத்தின் டிரெய்லர் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை சுதிப்தோ சென் எழுதி இயக்கியுள்ளார்.

ஆபிரிக்காவின் மைய நீரோட்டத்தில் அதிவலது

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 24

உலகின் பல்வேறு பிராந்தியங்களில் அதிவலதுசாரி, தனக்கேயுரிய தனித்துவமான குணவியல்புகளுடன் செயற்படுகிறது. இதற்கு ஆபிரிக்காவும் விலக்கல்ல!  ஆபிரிக்க அரசியல் நிலப்பரப்பானது தீவிர வலதுசாரி சித்தாந்தங்களின் சொந்த வடிவங்களைக் கொண்டுள்ளது. இதற்கான சிறந்த உதாரணமாகக் சொல்லப்படுவது 1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை. 

மன்னாரில் இயல்பு நிலை பாதிப்பு…

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (3) புதன்கிழமை காலை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

சுன்னாகம் மயிலணி சைவ வித்தியாலயம் சாதனை

மதர் ஸ்ரீலங்கா நிறுவனம் கல்வி அமைச்சுடன் இணைந்து பாடசாலை மதர்
ஸ்ரீலங்கா கழகங்களுக்கிடையே சமூக பொறுப்பு, ஜக்கியம், திறன்விருத்தி
ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் நடத்திய போட்டியில் சுன்னாகம் மயிலணி சைவ வித்தியாலயம் தேசிய மட்டத்தில்  முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

இன்று தோழர் – கோவிந்தர்- பொன்னுத்துரை அவர்களின் 10 வது நினைவு தினம்

தோழர் பொன்னுத்துரை அவர்களின் வாழ்வியல் நடைமுறைகள் வியக்கத்தக்கவை,எழிமை, நேர்மை,படோபாபமற்ற வாழ்க்கை, சிக்கனம் நேரகட்டுப்பாடு, பேராசை அற்ற எண்ணம், விருந்தோம்பல் இப்படி பல நற் செய்பாடுகளின் சொந்தக்காரர் இவர்.