கறவை கரிசனையும் கண்டுகொள்ளப்படாத மேய்ச்சல் தரையும்

உள்நாட்டில் உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ளக்கூடியவற்றில் கவனம் செலுத்திப் பெருக்கிக்கொள்ளாது இறக்குமதியிலேயே தங்கியிருப்பதால், பெருந்தொகையில் அந்நியச் செலாவணியைச் செலவிடவேண்டிய நிர்ப்பந்தம் ஒவ்வோர் அரசாங்கங்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

இடைவிடாத தாக்குதல் ; ஐ.நா வேதனை

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. காசாவில் இஸ்ரேலியப் படைகள் இடைவிடாது தாக்குதல் நடத்துவதால் அங்கு மீண்டும் தொலைத்தொட்ர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஒரே மாதத்தில் 3வது முறையாக இவ்வாறு தொலைத்தொடர்பு அங்கு முடக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (05) காசாவில் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

மாணவர்கள் கைதுக்கு கடும் கண்டனம்

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட  யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு அமெரிக்காவை தளமாக கொண்ட ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் குழு கண்டனம் வெளியிட்டுள்ளது.

பனை

(தரன் ஸ்ரீ)

எங்களுக்கு கிடைத்த சிறந்த வளம் பனை.பனையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் இருந்து கிடைக்கும் நன்மை பெருமதி அருமை பற்றி மருத்துவர் ஒருவரின் பதிவில் இருந்து இந்த பதிவை பதிவு செய்கிறேன்…#பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர்ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும்.

நாட்டுக்கு ஆபத்தாக மாறும் புலம்பெயர்வு

இலங்கையின் அதிகமான மூளைசாலிகள் வெளியேறிய காலப்பகுதி 1980களில் ஆகும். அப்போதைய காலங்களில் அநேகமாக வடக்கு, கிழக்கு தமிழர்களே நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்கள். குறிப்பாக துடிப்பாக தொழில் பார்க்கக்கூடிய இளவயதுடையவர்கள்.

யாழ்ப்பாண குளங்கள்

(Arun Ambalavanar)

CLUBHOUSE இன் முன்னோடி குளங்களே !

குளங்கள் மனோரதியமானவைகள். ரம்மியமானவைகள். மனித நாகரீகங்களின் ஊற்றுவாய்கள். குண்டிகழுவ(ஒரு கரை) குளிக்க (எதிர்க்கரை) என்றிருந்த குளம் வேறு. குடிக்கும் தண்ணீரள்ளும் குளம் அல்லது துரவு என்றிருந்தது வேறு.

இஸ்ரேலுடனான தூதரக தொடர்பை துண்டித்த பொலிவியா

இஸ்ரேலுடனான தூதரக தொடர்பை துண்டித்து கொள்வதாக பொலிவியா நாடு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பொலிவியன் தகவல் முகமை கூறும்போது, பலஸ்தீன மக்களுக்கு எதிரான மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை பொலிவியா துண்டித்து, காசாவுக்கு பொலிவியாவும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப தயாராகி வருகிறது என்று தெரிவித்துள்ளது.

பஸ் கட்டணங்களை உயர்த்த தீர்மானம்?

எதுவித பகுப்பாய்வுகளையும் மேற்கொள்ளாமல் டீசலின் விலையை இரு தடவைகள் ரூ.15 ஆல் உயர்த்தியுள்ள தீர்மானத்தில் பொறுப்புள்ளவர்கள் ஈடுபட்டுள்ளமை சந்தேகத்திற்குரியது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இளநீரின் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரிப்பு

நாட்டில் செவ்விளநீருக்கு சர்வதேச சந்தையில் தேவை வேகமாக அதிகரித்து வருவதுடன், 2023 ஆம் ஆண்டில் செவ் இளநீரின் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.