Uduvil Girls College – Shiranee’s Nightmare

[Cartoon – Shiranee is calling for help from Kala, a fellow teacher hardly qualified to be vice principal to help her deal with her dead-drunk husband addicted to raw arrack and Urumpirai kassippu. An excuse to indulge could even be to take this stuff to get rid of common cold!]

(“Uduvil Girls College – Shiranee’s Nightmare” தொடர்ந்து வாசிக்க…)

நமது தமிழ் தேசிய அரசியல்வாதிகள் போன்று லக்கி பெலோஸ் உலகில் யாரும் இருக்க முடியாது.

ஏதாவது ஒரு பிரச்சினை முடிவுக்கு வந்து அவர்களுடைய அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும் என்கின்ற நிலை வரும்போதெல்லாம் புதிதாக ஒன்று தோன்றி அவர்களின் அரசியலை நீடித்துக்கொண்டே போகின்றதே!

(“நமது தமிழ் தேசிய அரசியல்வாதிகள் போன்று லக்கி பெலோஸ் உலகில் யாரும் இருக்க முடியாது.” தொடர்ந்து வாசிக்க…)

Road to Nandikadal

என் நட்பு வட்டத்தில் இருக்கும் புலி ஆதரவாளர்கள் எல்லாம் என்னை ஒரு துரோகி என்று சித்தரித்துக்கொண்டு திரிவார்கள். அப்படியானவர்களுக்கான ஒரு சிறிய பதிவு. கமால் குணரட்ண தனது புத்தகத்தில் பிரபாகரனை புகழ்ந்துள்ளார் என்று புலி ஆதரவாளர்கள் அனைவரும் புகழந்து வருகிறார்கள் சிங்களவனே புகழ்ந்துள்ளான் என்று செய்திகளும் பதிவுகளும் கணக்கற்று கிடக்கிறது.

(“Road to Nandikadal” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(26)

(சர்வதேச சமூகத்தினரின் எதிர்வினைகள்.)

இப்போது விமான குண்டு வீச்சுகுள்ளான வள்ளிபுனம் பயிற்சி முகாம் மீண்டும் செஞ்சோலையாக மாற்றப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் இருந்த தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் செய்தியாளர் கூட்டம் ஒன்று அவசரமாக நடந்தது. அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய தலைவர் செஞ்சோலை மாணவிகள் மீதான இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக செய்தியை வெளியிட்டிருந்தார்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(26)” தொடர்ந்து வாசிக்க…)

தனி மனித ஒழுக்கம்

பிரபாகரன் பற்றி கமால் குணரத்தின மது மாது பழக்கம் இல்லாதவர் என எழுதியிருந்தார்.இது அவர் ஊடக தகவல்கள் மூலம் அறிந்த தகவலாக இருக்கலாம்.ஏன் அவர் உண்மையில் அப்படி வாழ்ந்திருக்கலாம்.அதற்கு காரணம் பிரபாகரனின் பண்பு அல்ல.தன்னைப்பற்றிய கவனம்.மற்றவர்கள் பற்றிய சந்தேகம்.உயிர்ப் பயம்.

(“தனி மனித ஒழுக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்த வேலிகள்..(25)

( செஞ்சோலையாக மாறிய பயிற்சி முகாம்.)

புலிகளின் சிவில் நிர்வாகத்தின் ஓர் அங்கமாக விளங்கிய பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிலையத்தினரின் ஒத்துழைப்புடன் மகிளீர் அரசியல் துறை பொறுப்பாளரின் ஏற்பாட்டில் அவருடைய உதவியாளர்களால் கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட இம்மாணவிகள் இப்போது கொத்துக்கொத்தாக மடிந்து கிடந்தனர். பலர் கண்களுக்கு எட்டிய பக்கங்களில் எல்லாம் குற்றுயிரும் குலையுயிருமாக பெரும் காயமடைந்து ஈனக்குரலில் முனங்கிக்கொண்டிருந்தார்கள். ஏனையோர் மீண்டும் ஒரு தடவை விமானத்தாக்குதல் நடைபெறலாம் என அஞ்சி உயிரை கையில் பிடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தனர்.

(“பயிரை மேய்த வேலிகள்..(25)” தொடர்ந்து வாசிக்க…)

சர்வதேச ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த இந்திய வேலைநிறுத்தப் போராட்டம்

2 செப்டம்பர் 2016, இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே முதல் தடவையாக பெருந்தொகையான உழைப்பாளிகள் கலந்து கொண்ட மிகப் பெரிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தியா முழுவதும் நடந்த வேலைநிறுத்தத்தில், தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பு செய்தனர். உலக சனத்தொகையில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள நாடென்பதால், பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட வேலைநிறுத்தம் இதுவாக இருக்க வேண்டும்.

(“சர்வதேச ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த இந்திய வேலைநிறுத்தப் போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்த வேலிகள்..(24)

(உலகை உறைய வைத்த இரத்த சகதி)

14.08.2006 ( இன்றைக்கு சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு) பொழுது புலரத்தொடங்கியது. புலிகளால் ஆயுத பயிற்சிக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச்செல்லப்பட்ட மாணவர்களையும் மாணவிகளையும் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்க தீர்மாணித்த புலிகள் அதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையை தொடங்குவதற்கு தயாராகிவிட்டனர்.

(“பயிரை மேய்த வேலிகள்..(24)” தொடர்ந்து வாசிக்க…)

கோவில்களில் சாதிய புறக்கணிப்பு இல்லை என்று,கூறியவருக்கு

காரைநகரில் மருதப்புரம் என்னும் கிராமம் உள்ளது. நாயன்மார் என்னும் கோவில் உள்ளது வருடத்தில் ஒரு முறை பொங்கள்,செய்வார்கள் ஒடுகப்பட்ட சாதியினர் கோயிலுக்கு பின் பக்கமும் மற்றும் உயர்சாதியினர் கோயிலுக்கு முன்னாலும் பொங்குகிறார்கள். கடவுளுக்கு படைக்கும் பொங்கள் உயர்சாதியினரின் மற்றவர்கள் பொங்கி விட்டு தாமே எடுத்து செல்ல வேண்டியது தான் அவர்ககளை அங்கு படைக்க விடமாட்டார்கள்.காரைநகரிலுள்ள திக்கரை முருகன் கோவில் வாரிவளவு பிள்ளையார், முத்துமாரி அம்மன் கோவில் மணற்காட்டு அம்மன் கோவில், கருங்காலி மூர்த்தி கோவில்…. இவ்வாறு பல கோவில்களுக்கு இன்றும் நுழைய விடுவதில்லை மடத்தில் இருந்துசாப்பிட கூட விடமாட்டார்கள்.

(“கோவில்களில் சாதிய புறக்கணிப்பு இல்லை என்று,கூறியவருக்கு” தொடர்ந்து வாசிக்க…)