யாழ். மாவட்டச் செயலகம் முன் ஈ.பி.டி.பி போராட்டம்

யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் (ஈ.பி.டி.பி) இன்று (14) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4ஆவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பம்

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை தற்போது  தொடங்கியுள்ளன.  இரு தரப்புக்கும் இடையேயான தொடர்புகள் கடினமாக உள்ளது என்றும், ஆனால் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகரும் பேச்சுவார்த்தையாளருமான Mykhailo Podolyak ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பஸிலை சந்தித்த IMF பிரதிநிதி

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இன்று (14) நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்தில் நான்கு: பாஜகவின் வெற்றிப் பயணம்!

இரண்டு மாதங்களாக நடந்துவந்த தேர்தல் பரப்புரைகளின் பரபரப்பு ஓய்ந்து, ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. அவற்றில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு சட்டமன்றங்களை அம்மாநிலங்களின் ஆளுங்கட்சியான பாஜக தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

இவற்றில், மணிப்பூரில் மட்டும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்தது. எனினும், கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து பாஜக தனித்தே அங்கு களம்கண்டது. உத்தர பிரதேசத்தில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள பாஜக, பிரதானப் போட்டியாளராக இருந்த சமாஜ்வாதி கட்சியின் எதிர்பார்ப்பைத் தகர்த்திருக்கிறது.

கிழக்கு உக்ரைனின் பெரும்பகுதியை ஆக்கிரமித்த ரஷ்யா

கிழக்கு உக்ரைனில் உள்ள Luhansk பிராந்தியத்தின் சுமார் 70 சதவீதம் ரஷ்ய துருப்புக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று லுஹான்ஸ்க் ஒப்லாஸ்ட்டின் கவர்னர் செர்ஹி ஹைடாய் தெரிவித்தார்.

எங்கே போய் முடியப் போகின்றது

இது எங்க போய் முடிய போகுதுன்னு தெரில்ல கடவுளே……

இலங்கையின் அண்மைய பொருளாதார சிக்கலில்

பால், பாலாடை, வெண்ணெய், பேரீத்தம் பழம், அன்னாசிப்பழம், மாம்பழங்கள் அப்பிள், திராட்சை உள்ளிட்ட பழவகைகள், தானியங்கள், சொக்கலேட்டுகள், பழச்சாறுகள், நீர் போத்தல்கள், ஒரு சில பியர்கள், ஒரு சில வைன்கள், சிகரெட்டுகள், வாசனைத் திரவங்கள், சவரத்திற்கு முன்னரும் பின்னரும் பயன்படுத்தும் பொருட்கள், சோப்கள், மெழுகுவர்த்திகள், டயர்கள், அழிப்பான்கள், பயண பெட்டிகள், தோல் பொருட்கள், கார்பட்டுகள், ஆடைகளுக்கான டைகள் மற்றும் ‘போ’க்கள், திரைச்சீலைகள், கட்டில் விரிப்புகள், விளையாட்டு காலணிகள், தொப்பி வகைகள், தலை பட்டிகள், குடைகள், கூந்தல், போலி சிகைகள்,செரமிக் பாத்திரங்கள், கண்ணாடி பாத்திரங்கள், குக்கர்கள், அடுப்புகள், மேசைகள், சிங் மற்றும் கைகழுவும் பேசின்கள், கரண்டிகள், மணிகள், மின் விசிறிகள், வாயுச் சீராக்கிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள், வக்கும் க்ளீனர்கள், கிறைண்டர்கள், சவர சாதனங்கள், மின்சார மேசை விளக்குகள், நீர் சேமிப்பு சூடாக்கிகள், நிலையான தொலைபேசிகள், வானொலி ஒலிபரப்பு சாதனங்கள், கணனி திரைகள், மூக்குக் கண்ணாடி உள்ளிட்ட கண்ணாடி வகைகள், கைக்கடிகாரங்கள், சுவர் கடிகாரங்கள், இசைக் கருவிகள், வாகன இருக்கைகள், மின் விளக்கு தொகுதிகள், (முச்சக்கர வண்டி உள்ளிட்ட சக்கரங்கள் கொண்ட) விளையாட்டு வாகனங்கள, பொம்மைகள், வீடியோ கேம்கள், சீப்புகள் மற்றும் கூந்தலுக்கான கிளிப்புகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

(Theepika Sivananthan)

பேரறிவாளனுக்கு கிடைத்த ஜாமீன் மகிழ்ச்சியடையக் கூடியதா.?

என்னவோ, பழனி முருகன் கோயிலுக்குப் பாதயாத்திரை சென்று கொண்டு இருந்தவர்களைப் பிடித்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சேர்த்தது மாதிரி எல்லாரும் ஓவர் பில்டப் கொடுக்கின்றனர்.!

உ.பி.யில் பாஜக அமோக வெற்றி; பஞ்சாப்பில் வரலாறு படைத்த ஆம் ஆத்மி

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி 91 இடங்களுடன் வரலாறு வெற்றியை பதிவு செய்துள்ளது.

உலக வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

உக்ரேன் – ரஷ்யா இடையே இடம்பெற்று வரும் போரானது 14 நாட்களைக் கடந்து  நீடித்து வருகின்றது. இம் மோதலில் இரு நாடுகளிலும் அதிக அளவில் உயிர் இழப்புக்களும்,பொருள் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. அத்துடன் உக்ரேனின் முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதால் அங்குள்ள லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

தேசிய அரசாங்கம் அல்ல; தேசிய திட்டமே அவசியம்: ஐ.ம.ச

ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படும் கருததை  அதன் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மறுத்துள்ளார்.