உலகளாவிய உணவு நெருக்கடி: தற்செயலானதா, திட்டமிடப்பட்டதா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ், அண்மையில் ‘பசியின் சூறாவளி மற்றும் உலகளாவிய உணவு முறையின் உருக்குலைவு’ குறித்து கவலையுடன் பேசினார். 

மலையக தலைமைகளே ‘காக்கா முட்டை’ விளையாடாதீர்கள்!

மக்கள் நலன்சார்ந்த சிந்தனை இல்லாத எந்தத் தலைவர்களும் வெகு சீக்கிரத்தில் தூக்கியெறிப்படுவார்கள் என்பதை அரசியல் தலைமைகள் ஒவ்வொரு நொடியும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். 

’எந்நேரத்திலும் ரணில் பின்வாங்கலாம்’

மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ள காரணத்தால், ராஜபக்ஷர்கள் மீண்டும் எழுச்சி பெறுவது கடினம் என்று புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.

யாழில் போதைப்பொருள் ஊசிகளுடன் நால்வர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் பொலிஸாரின் கைது வேட்டையும் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றது. ஹெரோய்ன் போதைப் பொருள் பாவணையாளர்கள் கைது செய்யப்படுவதுடன், விற்பனையாளர்களும் கைது செய்யப்படுகின்றனர்.

பஸ், ஓட்டோ கட்டணம் குறித்த அறிவித்தல்

பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் திருத்தம் செய்ய முடியாது என்று அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக், இன்று (17) தெரிவித்தார்.

போதையால் தள்ளாடும் தமிழ் இளைஞர் சமூகம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

வடக்கில், என்றைக்கும் இல்லாத அளவுக்கு போதைப்பொருள் பாவனை, கணிசமாக அதிகரித்திருப்பதாக வைத்தியத்துறையினரும் பாடசாலை சமூகத்தினரும் தெரிவிக்கின்றனர். இதனால், சமூகக் குற்றங்களும் இளவயதினரின் தொடர் மரணங்களும் பதிவாகி வருகின்றன. 

இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு – ஒரு மீள்பார்வை

  1. இவ்வருடம் ஜூலை 03ம் திகதியுடன் இலங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு 65(2008) வயதாகின்றது. 1943 இலங்கையில் கம்யூனிஸ்ட் இயக்கம் ஜூலை 03ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைச் சார்ந்த கம்யூனிஸ்ட்டுகள் 1935ல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியில் அங்கம் வகித்தனர். இக்கட்சியின் பிரதான இலக்குகள் இரண்டாக இருந்தன. ஒன்று, அப்போது இலங்கையை தனது காலனித்துவப்பிடியில் வைத்திருந்த பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாட்டை விடுவித்து, இலங்கையை ஒரு சுதந்திர நாடாக்குவது. இரண்டாவது, சுதந்திர இலங்கையில் சோசலிச அரசொன்றை நிறுவுவது. இந்த இரண்டு நோக்கங்களையும் அடைவதற்காக, பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் அடக்குமுறைகளின் கீழ் லங்கா சமசமாஜக் கட்சி கடுமையாகப் போராடியது.

இராணுவத்தைப் பயன்படுத்தினால் மோசமான பின்விளைவுகள் வரும்

நாட்டில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முதலில் மக்களின் விருப்பதைப் பெற வேண்டும். அதனை விடுத்து கமல் குணர்தவனவின் இராணுவத்தைப் பயன்படுத்தி பலவந்தமாக மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முயற்சித்தால், நினைத்துப் பார்க்க முடியாத பின்விளைவுகள் ஏற்படுமென அரசாங்க நிதிப் பற்றியக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா எம்.பி தெரிவித்தார்.  

சீனாவின் தேவை சரிவானது இந்திய வளர்ச்சியினை பாதிக்கலாம்

இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை முகங்கொடுத்து வருகின்றது. அதற்கு பிரதான காரணம் அந்தந்த நாடுகளில் சீனாவினால் முன்னெடுக்கப்படும் நீண்டகால கடன் அடிப்படையிலான நிர்மாணத்துறைகளாகும் என்றால் அதில் தவறில்லை.

பிரபல போதைப்பொருள் வியாபாரி யாழில் கைது

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸாரினால் பிரபல போதைப்பொருள் விற்பனையாளர் என அடையாளம் காணப்பட்ட நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.