ஜனாதிபதி செயலகம் முன் பதற்றம்

அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்துள்ளது. அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. காலி வீதியில்,  லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.