2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம்

(விக்னேஸ்வரன் கோபிகா,
கல்வியில் சிறப்பு கற்கை
)

இலங்கையின் கல்வி வரலாற்றில் 1943ஆம் ஆண்டு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை ஒரு புரட்சிகரமான மைல்கல்லாகும்.

ஈரானின் இன்றைய நிலை என்ன…?

சர்வாதிகார ஆட்சிகள் படிப்படியாகச் சிதைந்து, பின்னர் திடீரென்று வீழ்ச்சியடைகின்றன, ஆனால் ஈரான் இன்னும் அந்த நிலையை அடையவில்லை. Authoritarian regimes die gradually then suddenly, but Iran is not there yet.
Jeremy Bowen
International editor.

பேசுவது ஜனநாயகம் ; நடத்துவது காட்டு தர்பார்

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

ஒரு நாட்டில் கொடுங்கோல் ஆட்சியை நடத்தும் ஒரு தலைவனுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் சர்வதேச நிறுவனங்களிடமும் சிலவேளை குறிப்பிட்ட சில வெளிநாடுகளிடமும் முறையிடுவது சகஜமான விடயமாகும். இலங்கையிலும் சில தமிழ் அமைப்புக்கள் மற்றும் கட்சிகள் வருடா வருடம் ஐ.நா. மனித உரிமை பேரவையிடம் போர் காலததில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி கேட்டு முறையிடுகின்றன.

ஈரானில் நடப்பது என்ன ?

(Kunapalan Selvaratnam)

ஈரானில் உச்ச தலைவர் ‘டிரம்பைப் பிரியப்படுத்த முயற்சிப்பதாக’ மக்கள் மீது குற்றம் சாட்டியதால், அங்கு மேலும் போராட்டங்கள் வெடித்தன. More protests erupt in Iran as supreme leader accuses crowds of ‘trying to please Trump’.

பிரதம மந்திரி ஹரிணி மீதான நம்பிக்கை


(தோழர் ஜேம்ஸ்)

நுகேகொடையில் எதிர் கட்சிகளுக்கு கிடைத்த தோல்வி பாராளுமன்றத்திலும் நிரூபிக்கப்படும்.

அங்கு மக்கள் அதனை செய்து காட்டினார்கள் பாராளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகள் இதனைச் செய்து காட்டுவார்கள்.

1993-ம் ஆண்டு: சோமாலியா இல் அமெரிக்கா

(Abdullah Ibnu Naseer)


வெனிசுவேலாவின் அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்த விதத்தைப் பார்த்துவிட்டு, பலரும் சோமாலியாவில் நடந்த ஒரு சம்பவத்துடன் தொடர்பு படுத்தி பேசியிருந்தார்கள். சோமாலிய சம்பவம் கிளின்டன் காலத்தில் நடந்ததது என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

தித்வா புயலின் பின்னரான கடன்: ஏன் இலங்கை அவதானத்துடன் இருக்க வேண்டும்

தித்வா புயல் காரணமாக இலங்கையில் பாரிய மனிதநேய மற்றும் பொருளாதார அதிர்ச்சி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் மதிப்பின் பிரகாரம் நேரடி சேதங்களின் மதிப்பு 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (மொத்த தேசிய உற்பத்தியின் சுமார் 4%). இந்நிலையில் அவசர பொது நடவடிக்கைகள் அத்தியாவசியமானவையாகும். அவசர தங்குமிடங்கள், விவசாய மறுசீரமைப்புகள் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை பழுதுபார்த்தல் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடும், அந்நியச் செலாவணியும் அவசியமாவதுடன், இலங்கையின் பெரும்பொருளாதார சூழ்நிலை நெருக்கடியாக காணப்படும் சூழலில், இந்த நிலை மேலும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.

அமெரிக்க நீதிமன்றமும் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவும்

(Muthukrishnan Alagarsam)

அமெரிக்க நீதிமன்றமும் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவும்.
மடூரோ குற்றச்சாட்டுகளை மறுத்தார். அசாஞ்சின் வழக்கறிஞரை தனக்கு நியமித்துக் கொண்டார்…

தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும்

சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் உட்பிரிவாகக் கூறுவது வரலாற்று உண்மைக்கும், தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும். இந்நிலையில்,  உலகத் தமிழரின் மருத்துவத் திருநாளில் அரச வேலை எதிர்பார்க்கும் சித்தமருத்துவர் சங்கம் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெனிசுலா: அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு புதிய போருடன் புத்தாண்டில் முழங்குகிறது

வெனிசுலா மீதான ட்ரம்பின் குற்றவியல் படையெடுப்பை எதிர்ப்போம்!

மதுரோவை விடுதலை செய்!

உலக சோசலிச வலைத் தளம், அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆகியவை வெனிசுலா மீதான படையெடுப்பையும், சனிக்கிழமை அதிகாலை ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் குற்றவியல் கடத்தலையும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கின்றன.