ஆட்சியை கைப்பற்றிய சோரம் மக்கள் இயக்கம்

40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டசபைக்கு கடந்த மாதம் 7ம் திகதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 21 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சி செய்கிறது. அம்மாநில முதல் மந்திரியாக ஜொராம்தங்கா செயல்பட்டு வருகிறார். அதேவேளை, சோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவை முக்கிய எதிர்க்கட்சிகளாக திகழ்கின்றன.

காசாவில் குண்டு மழை ; 240 பேர் பலி

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த காலம் நிறைவடைந்த நிலையில் காசா முனையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.

இலங்கை- இந்தியாவுக்கும் இடையே எண்ணெய்க் குழாய் இணைப்பு

இலங்கையில் எரிபொருள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இந்தியாவில்  உள்ள நாகப்பட்டினத்திற்கும், திருகோணமலைக்கும் இடையே எண்ணெய்க் குழாய் இணைப்பை  ஏற்படுத்துவது தொடர்பாகப்  கலந்துரையாடலொன்றை இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் காசா பகுதியின் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

ஹென்றி கிசின்ஞர் 100

(ரதன்)

மனிதன் நாகரீகமடைந்து வளர்ச்சிகண்டு கூட்டமாக அலைந்து ஒருவர் தலைமை தாங்கி, பின்னர் அரசு, அரசன் என கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டபோது, மனித குழுவின் தலைமை அறத்துக்கு முக்கியத்துமளிக்கவில்லை. மாறாக தனது அரசுக்கு எது சாதகமானதோ அதனையே செய்து வந்தது. அரசியலுக்கு அறமேது?

முறிந்தது போர் நிறுத்தம்: மீண்டும் குண்டு மழை

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் காசா பகுதியின் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.  

17 நாள் போராட்டம்; 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு

உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். சுரங்க விபத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர். சுரங்கத்ல் இருந்து ஒருவரை மீட்க 2 முதல் 3 நிமிடங்கள் வரை ஆவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

நூல் திறனாய்வு: இலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்திய பண்பாட்டு நீட்சியும்

நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி


முனைவர்.க.சுபாஷிணி
பகுதி 8 – இறுதிப் பகுதி
இலங்கை சிங்களவர் வரலாறு பற்றி நீண்டகாலமாகவே வட இந்திய தொடர்புகளை மட்டுமே உறுதிசெய்யும் வரலாற்றுப் பின்னணி செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் பந்தயத்தில் வரவு செலவுத் திட்டம் 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தானே நிதிஅமைச்சர் என்ற வகையில் 2024ம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். அடுத்த ஆண்டு (2024) கிட்டத்தட்ட இதே நாட்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு உரியவை. கௌரவ ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தான் ஜனாதிபதியாக வந்து விட வேண்டும் என்ற விருப்பதிலேயே தனது அனைத்து அரசியல் நகர்வுகளையும் மேற் கொண்டு வருகிறார் என்பது அனைவரும் அறிச்ததே. அந்த வகையில் இந்த வரவு செலவுத் திட்டமும் அதன் ஒரு பிரதானமான பாகமே என்பதில் சந்தேகமில்லை.

ஒரு தேசத்தின் ஓலக்குரல் கேட்கிறதா?

(ச.சேகர்)

“எப்படி வாழ்ந்த நாங்க, இப்ப இப்பிடி கஷ்டப்படுறோமே, இந்த விலைக்கு சாமான் விக்குது…, இவ்வளவு இல்லயா இருந்துது, ஏன் இப்ப இந்தளவு கூடிருச்சு…” இவ்வாறான வார்த்தைகளே இன்று எம்மில் பலர் மத்தியில் சரளமாக பேசப்படுகின்றது. ஏன் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்து தாம் உழைத்து வந்த பணத்தில் இங்கு செலவிடுவோரும் தெரிவிப்பது, என்ன சாமான் எல்லாம் நெருப்பு விலை விக்குது என்பதையே.