அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ‘ஐரிஸ் டேனா’ (Iris Dana) ஈரான் போர்க்கப்பலில் இருந்த கடற்படை வீரர்களின் உடல்களை விரைவாக ஈரான் நாட்டுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
’ஈரானிய மக்களால்தான் ஆட்சி மாற்றம் சாத்தியம்’ – பெஞ்சமின் நெதன்யாகு
பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்
எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து, வெதுப்பக (Bakery) மற்றும் உணவக உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பல உணவக மற்றும் வெதுப்பக உரிமையாளர்கள், தற்போதைய சூழலில் விலைகளை அதிகரிக்காமல் தொழிலைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது கடினம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
புகலிடம் பெற்ற பின் மனம் மாறிய ஈரான் கால்பந்தாட்ட அணி அங்கத்தவர்
சந்தேக நபரின் பணம் மோசடி ; கான்ஸ்டபிள் கைது
ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் வங்கி அட்டையை (ATM Card) திருடி, அதிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை எடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் புதன்கிழமை (11) அன்று காலி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
04 யோசனைகளை முன்வைத்தார் சஜித்
மாத்தளை வடிவேலனின் இறுதிக்கிரியைகள் நாளை
மாத்தளையின் ஆன்மீகச் செழுமையில் ஊட்டம் பெற்றவரும், மலையக இலக்கியத்தின் எரிநட்சத்திரமுமான மாத்தளை வடிவேலன் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நோர்த் மாத்தளை வைத்தியசாலை சந்தியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (12) பிற்பகல் நடைபெறவுள்ளதுடன் தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு மாத்தளை மந்தண்டாவலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
