வெளி​யேயா? உள்ளேயா? கொக்கரிக்கிறது சேவல்

இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்காக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அவசரமாகக் கூடவுள்ளதென தகவல்கள் கசிந்துள்ளன.

IMF அறிக்கை குறித்து மத்திய வங்கியின் கருத்து

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உறுப்புரை 4 அறிக்கை தொடர்பான கருத்துக்களை இலங்கை மத்திய வங்கி, இன்று (26) பிற்பகல் வெளியிட்டுள்ளது.

பொது வருமான மீட்டும் வழிமுறைகளை மேம்படுத்தவும்: IMF ஆய்வுக் குழு தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபையினால், இலங்கையுடனான ஆக்கம்  IV தொடர்பான கலந்தாலோசனை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

ரூ.100 கோடி நட்டஈடு கோரி அண்ணாமலைக்கு நோட்டீஸ்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் டுபாய் பயணம் குறித்து அவதூறாகப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதேபோல், நஷ்ட ஈடாக 100 கோடி ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

புதிய பயணத்துக்கு வித்திட்ட இந்தியா

இலங்கையின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் உள்ளது என்பது இரகசியமான ஒன்றல்ல. அரசாங்கத்தின் வருவாய் குறைந்துள்ளது, அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது, வாழ்க்கைச் செலவு மற்றும் பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை நாட்டின் சிக்கலான நிலையை காட்டுகின்றன.

வடை – தேநீர் விற்பனை அதிகரிப்பு

நாட்டில்  எரிவாயு விலை உயர்வு மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக, உணவுப் பொதியின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து, சிற்றுணவகங்களில் வடை மற்றும் தேநீரின் விற்பனை அதிகரித்துள்ளதாக, சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேமதாச வழங்கிய 1000 துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு கிழக்கிற்கு செல்லுமாறு பிரபாகரன் பணித்தார் – கருணா

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆயுதங்களை வழங்கியதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

பறவைகளின் தற்கொலை

(Suresh Turai Kanapathypillai)

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் ஜாதிங்கா.பள்ளத்தாக்கு பகுதியான இங்கு சுமார் 3500க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அழகிய புல்வெளிகள் நிறைந்த பள்ளத்தாக்கு பகுதியான ஜாதிங்கா அசாமின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது.

சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயர் மீண்டும் ஒருமுறை உலக அளவில் பேசுபொருளாகியது!

(Nadarajah Kuruparan)

அரசியலில் குதித்தால் அப்பன், பெரியப்பன், சித்தப்பன், மாமன், மச்சான் என தடி எடு தண்டெடு என்கிற காலத்தில், ”வாழ்வு கொடுத்த துடைப்பத்தை கைவிடேன்” என்கிற தாயும் இருக்கிறார்.

அவர்கள் தான் கம்யூனிஸ்டுகள்…

(Kanagu Kanagraj)

பொக்கன் என்பவரின் குடிசையில் அந்த மனிதர் தலைமறைவு வாழ்க்கையைத் துவங்கியபோது, அவர்தான் இ.எம்.எஸ் என்று பொக்கன் அறிந்திருக்கவில்லை…..