தமிழ் தேசியத்தை குறுகிய இனவாதத்தின் செல்வாக்கிலிருந்து காப்பாற்ற உழைத்தவர் பத்மநாபா

1983 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக் காலைப் பொழுதொன்றில் புன்முறுவல் பூத்த முகமாய் தமிழ் வாலிபன் ஒருவன் என் வாசலுக்கு வந்தான். ஈழ மாணவர் பொது மன்றத்தின் ~ரஞ்சன்~ என தன்னை அறிமுகப்படுத்தினான்.

(“தமிழ் தேசியத்தை குறுகிய இனவாதத்தின் செல்வாக்கிலிருந்து காப்பாற்ற உழைத்தவர் பத்மநாபா” தொடர்ந்து வாசிக்க…)

“தோழர் விசுவானந்தன்” நூல் வெளியீடு

“தோழர் விசுவானந்தன்”

நூல் வெளியீடு

November 19 Saturday

6:30 pm to 9 pm

Don Montgomery Community Centre

2467 Eglinton Avenue East Toronto

(beside Kennedy Subway Station and Kennedy GO Station)

416 573 3440

(““தோழர் விசுவானந்தன்” நூல் வெளியீடு” தொடர்ந்து வாசிக்க…)

மனிதன்

பத்மநாபா தலைமறைவாக இருந்த காலம்.றஞ்சன் என்ற பெயரில் வாழ்ந்த காலம்.திருச்சியில் படித்த மாணவர்களை சந்தித்தார்.அதன் பின் அந்த மாணவர்கள் நாபாவுக்கு இரவு விருந்து ஒன்றுக்கு அழைத்தனர்.அவர் தலைமறைவான தீவிரவாதி என்பதால் அவருக்கு விருந்து கொடுக்க நல்ல தரமான உணவுவிடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர்.

(“மனிதன்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 77 )

1972 இல் சீவல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் கலாநிதி என்.எம்.பெரேரா அவர்களால் உருவாக்கப்பட்டது.இதன் பின்னணியில் எம்.சி. சுப்பிரமணியத்தின் பங்கு உண்டு.இக் காலத்தில் பெருந்தோட்ட அபிவிருத்தி சபைகள் முக்கியம் பெற்றன.இவற்றில் ்தமிழர்கள் நுழைய முடியவில்லை .இதனைத் தொடர்ந்து வடபகுதியில் பனை அபிவிருத்திச் சபை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் சிலருக்குப் பிறந்தது.ஆனால் இது ஐ.தே.க அரசாங்கத்திலேயே உருவாக்கப்பட்டது.இதன் தலைவராக கே.சி.நித்தியானந்தா பொறுப்பேற்றார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 77 )” தொடர்ந்து வாசிக்க…)

‘தாங்கொணாத் துன்பம்’ நூல் வெளியீடும் விமர்சனமும்

ரொரன்ரோ கனடாவில் நவம்பர் 13ம் திகதி ‘தாங்கொணாத் துன்பம்’ என்றும் நூல் வெளியிடப்பட்டது. ஈழவிடுதலை அமைப்புக்களில் ஒன்றான தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி(NLFT), தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி(PLFT) போன்ற அமைப்புக்களின் முன்னணி போராளி அன்ரனின் நினைவுகளை உள்ளடக்கியதாக இந்தப் புக்தகம் தொகுக்கப்பட்டிருந்தது. இதே அமைபின் போராளியான ஜீவாகரன் சதாசிவம் என்பவரினால் தொகுக்கப்பட்ட புத்தகம் ஏலவே ஈழத்தில் யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டு விமர்சனக் கூட்டமும் நடைபெற்று இருந்தன. இதனைத் தொடர்ந்து கனடாவில் இதே நிகழ்வு நடாத்தப்பட்டது.

(“‘தாங்கொணாத் துன்பம்’ நூல் வெளியீடும் விமர்சனமும்” தொடர்ந்து வாசிக்க…)

மதங்களும்…..! மனிதர்களும்…..!!

(வரதன் கிருஷ்ணா உடன் சாகரன் இணைந்து)

நான் உலகில் பல நாடுகளுக்கு போய் இருக்கிறேன் அதற்காக நான் பணக்கார குடும்பத்தில் பிறந்தவன் அல்ல இன்றும் எனது தயார் உட்பட எனது குடும்ப உறவுகள் அந்த தேயிலை தோட்டத்தில்தான் வாழ்கிறார்கள். நான் நாடு கடந்து பயணித்த அனைத்து பயணங்களுக்கும் உதவியவர்கள் நான் நட்பு கொண்டு உறவாடிய தோழர்களின் நட்புதான் அது மலையகத்தை கடந்து வடக்கு கிழக்கு என பறந்து விரிந்து கிடக்கிறது.

(“மதங்களும்…..! மனிதர்களும்…..!!” தொடர்ந்து வாசிக்க…)

ஒன்பது ஈழத் தமிழர்களை நாடுகடத்திய சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்த மேற்குறித்த ஒன்பது இலங்கையரை அந்த நாட்டு அரசு நாடுகடத்தியுள்ளது. இன்று (புதன்கிழமை) 1.5 என்ற விஷேட விமானம் மூலம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். ஒன்பது பேரும் வடக்கை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் 6 மாதங்கள் தொடக்கம் இரண்டு வருடங்கள் வரை சுவிட்சர்லாந்தில் வசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இலங்கையர்கள் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசு மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்தே இவர்கள் நாடுகடத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

(“ஒன்பது ஈழத் தமிழர்களை நாடுகடத்திய சுவிட்சர்லாந்து” தொடர்ந்து வாசிக்க…)

பேச்சு பல்லக்கு

இங்கிலாந்தின் கிங்ஸ்ரன் பகுதியுடன் யாழ் நகரை இணைநகராக்கியது தாமே என்று கொஞ்ச நாள் ஆரவாரம் தாங்கமுடியவில்லை. வடக்கு முதல்வரின் சாதனை என்று வேறு தற்குறி பிரச்சார ஊடகங்கள் ஆரவாரம் செய்தன. வெட்கக்கேடு என்ன வென்றால் இப்படியெல்லாம் இணைக்கப்பட்ட யாழ்மாநகரத்தில் நாளும் பொழுதும் நகரை துப்பரவு செய்யும் சுகாதாரப்பணியாளர்களான தொழிலாளர்கள் 297 பேர் 2009-2011 காலப்பகுதியிலிருந்து இற்றைவரை தற்காலிக ஊழியர்களாக பணி செய்கிறார்கள் இவர்கள் 9 நாட்களாக நிரந்தர நியமனம் கோரி போராடுகிறர்கள்.

(“பேச்சு பல்லக்கு” தொடர்ந்து வாசிக்க…)

பானுவையும் இளந்திரையனையும் புலிகளே சுட்டுக் கொன்றனர்!

ஆனந்தபுரத்தில் இராணுவத்தின் தாக்குதல் உக்கிரமாக இருந்ததனால் அதனை முறியடித்து பிரபாகரன் முல்லைத்தீவுக் காட்டிற்குள் தப்பிச் செல்ல கடும் யுத்தம் நடந்தது. ஆனால் இராணுவத்தின் தாக்குதலை புலிகளால் சமாளிக்க முடியவில்லை. ஆனந்தபுரத்தில் இராணுவத்தின் கடுமையான தாக்குதலில் புலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட நூற்றுக் கணக்கான புலிகள் கொல்லப்பட்டனர்.

(“பானுவையும் இளந்திரையனையும் புலிகளே சுட்டுக் கொன்றனர்!” தொடர்ந்து வாசிக்க…)