தமிழ் கைதிகள்: புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம்


(கருணாகரன்)

வரலாறு விசித்திரங்கள் நிறைந்தது. சில சந்தர்ப்பங்களில் நம்பக்கடினமான சங்கதிகளையே கொண்டது என்று சொல்வார்கள். அப்படியான ஒன்றே இதுவும்.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிடின்…

(ப. பிறின்சியா டிக்சி)

ஒவ்வொருநாளும் நடைப்​பயிற்சியில் ஈடுபடும் வயதான ஒருவர், ஒருநாள் வெளியில் செல்ல முடியாமல் போய்விட்டால், குட்டிபோட்ட பூனையைப் போல, வீட்டுக்குள் அங்குமிங்கும் உலாவித்திரிவார்; எவ்விதமான ஆறுதலுக்கும் செவிசாய்க்கமாட்டார். அவ்வாறானவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாது.

16 ‘புலி’களுக்குள் ஒழிந்து வெளியேறிய ‘ஓர் அரசியல் ஆயுதம்’

இலங்கை வரலாற்றைப் பொறுத்தமட்டில், பொசன் நோன்மதி தினம், பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட நாளாகும். இவ்வாறானதொரு நாளில்தான், மஹிந்த தேரர் இலங்கை தீவில் காலடி பதித்து, பௌத்தமத சிந்தனைகளை அறிமுகப்படுத்தினார்.

இலங்கை: கொரனா செய்திகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அடுத்த 8 – 10 வாரங்களில் இலங்கையில் டெல்டா வைரஸ் பிரதான வைரஸாக மாறி நாடு முழுதும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாக
இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே கூறினார்.

‘இலங்கைத் தமிழ் அரசியலில் திருப்புமுனை’ சுரேன் எம்.பி தெரிவிப்பு

இலங்கைத் தமிழ் அரசியலில் நேற்று முன்தினம் (24) திருப்புமுனை ஏற்பட்டதெனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் “இந்த விடயம் தொடர்பில் இப்போதாவது ஒட்டு மொத்த தமிழ் மக்களும் தமிழ் அரசியலைப்பற்றி கரிசனையுடையவர்களும் மகிழ்ச்சியடைய வேண்டும்” என்றார்.

கேரளாவை உலுக்கிய இளம் பெண்ணின் மரணம்

கேரளாவில் இளம் பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்துள்ள சம்பவமொன்று அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொல்லத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ‘விஸ்மயா நாயர்‘ என்ற ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மாணவியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

ஜனாதிபதிக்கு ஹிருணிகா அவசர கடிதம்

மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஹிருணிகா பிரேமச்சந்திர கடிதம் அனுப்பியுள்ளார். பௌத்த மதத்தின்படி, துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது, ஆனால் நாட்டின் தற்போதைய சட்டத்தை நிலைநிறுத்துவது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று (25) அதிகாலை 4 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு முன்னரை போன்றே அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகள் மாகாணங்களுக்கு இடையில் மாத்திரமே செயற்படும். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாகாண எல்லைகளை தாண்டி அத்தியாவசிய சேவைகளுக்காக சில பொது போக்குவரத்துக்களை ஈடுபடுத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

‘பசுமை புரட்சியினூடான வறுமை ஒழிப்பு’

பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தினூடாக, கிழக்கு மாகாணத்தில் பசுமை பொருளாதார புரட்சியினூடான வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தில் வீட்டுத் தோட்ட கற்றாழை பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண திட்டப் பணிப்பாளர் எம்.ஏ. ஆஸாத் தெரிவித்தார்.