‘மொசாத்’ இஸ்ரேலிய உளவுப்படை: இரானிய உளவு அமைப்புகளில் ஊடுருவிய அதிகாரிகள் – அதிர வைக்கும் தகவல்கள்

இரானின் விஞ்ஞானி மொசெனை மொசாத்தான் கொலை செய்ததாக நம்பப்படுகிறது. 2020ஆம் ஆண்டு இரானின் முக்கிய அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே கொல்லப்பட்ட பிறகு அவர், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் இயங்கும் ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கியால் கொல்லப்பட்டதாக தெரிய வந்தது.

face book – Meta பங்குச்சந்தை மதிப்பு 230 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வீழ்ச்சி! ஒரே நாளில் ..

பேஸ்புக்கின் உரிமையாளரான Meta நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு 230 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன் பங்குகள் 26.4 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளன.

டெலோ ஊதிக் கெடுத்த சங்கு

(புருஜோத்தமன் தங்கமயில்)

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்ந்த தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள், ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி…’ என்ற நிலைக்கு இன்று வந்திருக்கிறார்கள்.

ஹிஜாப் சர்ச்சைகள் தேவையற்றவை…உடை கல்விக்கு தடையாகக் கூடாது…அன்புமணி ராமதாஸ்.!!

ஹிஜாப் தொடர்பான தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் கல்வி, அமைதி, நல்லிணக்கம் மட்டுமே கோலோச்ச வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு

நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கை க‌ர்நாடக உயர் நீதிமன்ற தனிநீதிபதி, கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்த பதிவை இரண்டு முறையாவது படிங்க

உலகில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள்.

குழந்தை வயது முதல், பருவ வயது வரை:

முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும்.

ருவாண்டா படிப்பினைகள் – 05

இனச் சுத்திகரிப்பும் மீளெழலும்

(Thiruchchelvam Kathiravelippillai)

இறைவன் இளைப்பாறும் தேசம் என்றும் ஆயிரம் மலைகளின் தேசம் என்றும் அழைக்கப்படுகின்ற பெருமைக்குரிய நாடாக ருவாண்டா விளங்குகின்றது.

கிறுகு, கிறுக்கு, கிறுக்கி, கிறுகிறுப்பு, பூவல், வக்கடை, நட்டுமை (மண்வாசனைச் சொற்கள் – 03)

(செங்கதிரோன்)

கிறுகுகிறுக்குகிறுக்கிகிறுகிறுப்பு, பூவல்வக்கடை,  நட்டுமை 

மட்டக்களப்பு மாநிலத்தில் ‘மறுகுதல்’ போன்று ‘கிறுகுதல்’ என்ற கிளவியும் உண்டு. கிறுகு என்றால் திரும்பு என்று அர்த்தம். ‘இந்தப்பக்கம் கிறுகு’ என்றால் ‘இந்தப்பக்கம் திரும்பு’ என்பதாகும். ‘கிறுகி வா’ என்றால் ‘திரும்பி வா’ என்றாகும். ஆங்கிலத்தில் ‘Turn’ என்பதற்குச் சமம். 

அம்பாறையில் தொடரும் திட்மிட்ட குடியேற்றம்

அம்பாறை தாண்டியடி சங்கமன்கண்டி, கோமாரி பிரதேசத்தில் இரவோடு இரவாக புத்தர் சிலையொன்றை வைத்து அப்பகுதியை சிங்கள பௌத்த அடையாளத்துடன் தங்களின் நிலமாக மாற்ற முயல்கிறது பேரினவாதம்

கிழக்கு மாகாணம் வரை படம்

(Thulanchanan Viveganandarajah)

கி.பி 1695இல் வரையப்பட்ட இலங்கையின் ஒரு ஒல்லாந்து வரைபடம், இணையத்தில் காணக் கிடைத்தது. முந்நூறு ஆண்டுகள் கடந்தும் கிழக்கிலங்கைக் கிராமங்கள் பெரும்பாலும் அப்படியே பெயர் மாறாமல் இருக்கின்றன என்பதை வெள்ளையர் சொற்களினூடே கண்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! நீங்களும் கண்டு களியுங்கள்! 🙂