தட்டுப்பாடற்ற மணல் விநியோகம் உறுதிப்படுத்த வேண்டும்

வடக்கு மாகாணத்தின் மணல் அகழ்வு மற்றும் மணல் விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (30) இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

மலரும் நினைவுகள்…

(ரா.அருண் கஸ்தூரி )


ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் இந்தக் கிளுவை வேலி இல்லாத வீடுகளோ, வயல்,தோப்புகளோ இல்லாத இடம் இல்லை எனச் சொல்லலாம்.

அறியப்படாத யாழ்ப்பாணம்

//ஒரு பெயர் தெரியாத யாழ்ப்பாண முதியவரின் நாட்குறிப்பில் 1841 ஆண்டிலிருந்து 1933 ஆண்டு வரை நடந்த முக்கியமான சம்பவங்களை பதிவு செய்து இருந்தார்
பார்க்க கீழே//

புலம் பெயர் தேசங்களில் இந்திய மாணவர்கள்

(Rathan Chandrasekar)

வெளிநாடுகளில் படிக்கப் போன இடத்தில்
மாணவர்களை மூளைச்சலவை செய்து –
உண்மைகளை சொல்லிக்கொடுக்கும் பேராசிரியர்களை
தாக்கச் சொல்கிற மதவெறி அடிப்படைவாதம்
எவ்வளவு பயங்கரமானது!
புரிந்துகொள்ள இந்தப் பதிவு.

முட்டை ஏற்றுமதிக்கு சாத்தியம் உள்ளது

கோழிமுட்டை மற்றும் கோழி இறைச்சி நாட்டில் அடுத்த வருடம் ஒகஸ்ட் மாதமளவில் மிகுதியாக இருக்குமெனவும் அப்போது இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு முட்டைகளை ஏற்றுமதி செய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கறுப்பு பட்டியலில் இருந்து இருவரின் பெயர் நீக்கம்

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரை அதிலிருந்து நீக்கி பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. திங்கட்கிழமை (23) முதல் இந்த தடை நீக்கம் அமுலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்றொழிலாளர்கள் ​கைது

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் 8 இலங்கை கடற்தொழிலாளர்களை  இந்திய கடலோர காவல் படையினர் இன்றைய தினம் (24) அதிகாலை கைது செய்துள்ளனர்.  அத்துடன் கடற்தொழிலாளர்கள் பயணித்த நான்கு படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். 

மனித கடத்தல்காரர்கள் மன்னாரில் கைது

தலைமன்னார் மணல் குன்றுகள் 3 இல் ஒக்டோபர் 21 ஆம் திகதி இலங்கை கடற்படையினர்   மேற்கொண்ட தேடுதலின் போது மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்  நால்வரை கைது செய்துள்ளனர். அத்துடன்  02 டிங்கி படகுகளையும்   கைப்பற்றினர்.

விசா இன்றி இலங்கைக்கு பயணிக்க அனுமதி

7 நாடுகளிலிருந்து பயணிகள் விசா இன்றி இலங்கைக்கு பயணிக்கக்கூடிய முன்னோடி வேலைத்திட்டமொன்றை அமைச்சரவை அனுமதித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் இந்த முன்னோடித் திட்டம் நடைமுறையிலிருக்குமென  சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து நாட்டு பயணிகள் விசா இன்றி பயணிக்க அமைச்ரவை அங்கீகரித்துள்ளதெனவும் இந்நடைமுறை உடனடியாக அமுல் படுத்தப்படுவதாகவும் அமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.