அச்சுதனின் 34 வது நினைவு ஆண்டில் சில நினைவுப்பதிவுகள்!!!

எனது சகோதரன் அச்சுதனின் 34 வது நினைவு ஆண்டில் சில நினைவுப்பதிவுகள்!!! செல்வன்.ம.அச்சுதன்(பிரதீப்)1987 மே மாத இறுதிப்பகுதியில் வடமராட்சியை கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவம் பெரும் எடுப்பில் மும்முனைத்தாக்குதலோடு ஆரம்பித்து மூர்க்கமாக முன்னேறிக்கொண்டிருந்தது.