கனடியத் தேர்தல் முடிவுகள் ட்றம் இற்கான தோல்வியாக உணரப்படுகின்றது

(தோழர் ஜேம்ஸ்)

ஏப்ரல் 28ம் திகதி கனடியப் பொதுத் தேர்தலைத் தொடர்ந்தும் நான்காவது முறையாக தொடர்ந்தும் ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அறுதிப் பெரும்பான்மையிற்கான 172 ஆசனங்களுக்கு மூன்று ஆசனங்கள் குறைவாக தனது சிறுபான்மை அரசை நிறுவி உள்ளது.

இதன் மூலம் நடப்பு பிரதமர் மார்க் கார்னி(Mark Carney) பிரதமராக பதவி ஏற்கின்றார்.

“GSP+ மீளாய்வுக்கு சாதகம்”

GSP+ மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில் கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவிற்கான தலைவர் சார்ல்ஸ் வைட்லி( Charles Whiteley), தெரிவித்தார்.

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கையாக இருப்போம்

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பல மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வந்தாலும், மின்னல் தாக்கங்களுக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது.

கொந்தளிக்கிறது காஷ்மீர்: மிகக் கவனமாக கையாளவேண்டும்

காஷ்மீரில் நிலவும் அமைதியின்மை இந்தியாவிற்கு மட்டுமல்ல, இந்தப் பிராந்தியத்திற்கும் ஒரு பிரச்சினையாகும்.  பஹேல்காமில் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடந்த இரத்தக்களரியில், 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர்.

GSP+ தொடர்பில் இன்று கலந்துரையாடல்

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பிரதிநிதிகள் குழுவிற்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (30) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது, இரு தரப்பினரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி (GSP+)  சலுகை உட்பட பல விஷயங்களைப் பற்றி விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்திய மீனவர்களை தடுப்போம்”

“இந்திய  மீனவர்கள்  இலங்கை  கடற்பரப்பிற்குள்  அத்துமீறி  நுழைந்து  மீன்பிடி  நடவடிக்கையில் ஈடுபடுவதை  தடுப்பதற்கு  தேவையான  அனைத்து  நடவடிக்கைகளும்  முன்னெடுக்கப்படும். இது  தொடர்பில்  இலங்கை  கடற்படையினருக்கும்  உரிய  ஆலோசனைகள்  வழங்கப்பட்டுள்ளன.” என  கடற்றொழில்,  நீரியல்  மற்றும்  கடல்  வளங்கள்  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

மண்டைதீவில் 500 கி.கி மஞ்சளுடன் ஒருவர் கைது

மண்டைதீவு பகுதியில் 500 கிலோ கிராம் மஞ்சளுடன் சந்தேகநபர் ஒருவர், செவ்வாய்க்கிழமை (29) கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சில அலைபேசிகளில் இனிமேல் WhatsApp வேலை செய்யாது

பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன் (Android Version) கொண்ட அலைபேசிகளை வைத்திருந்த பயனர்களுக்கு (யூசர்களுக்கு) நடந்ததை போலவே இப்போது ஐபோன்களை (iPhones) வைத்திருக்கும் பயனர்களுக்கும் (யூசர்களுக்கும்) நடக்க இருக்கிறது. 

சம்பிக்கவுக்கு எதிரான வழக்குக்கு திகதி குறிப்பு

ராஜகிரிய பகுதியில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து மற்றும் ஆதாரங்களை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, வெலிக்கடை பொலிஸ் நிலையக பொறுப்பதிகாரியாக பணியாற்றிய உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சுதத் அஸ்மடல  உட்பட மூவருக்கு எதிரான வழக்கை ஜூலை 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க, புதன்கிழமை (30) உத்தரவிட்டார்.