அரசமைப்பு அரசியலும் தமிழ்த் தேசமும் – 02

(என்.கே. அஷோக்பரன்)

புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போது, 13ஆவது திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறை இல்லாதொழிக்கப்படுமா என்ற விடயம் பற்றி நிறைய ஆரூடங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.