ஆனந்த சங்கரி ஐயாவின் முன்மாதிரியான செயற்பாடு

(Maniam Shanmugam)

தனது சொந்தக் காணியை மக்களுக்கு வழங்கிய சங்கரி!
முல்லை சுதந்திரபுரத்திலுள்ள 15 ஏக்கர் காணி
முல்லைத்தீவு, சுதந்திரபுரத்திலமைந்துள்ள தனது காணியை அரசாங்கத்திடம் கையளிக்கும் பத்திரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கையெழுத்திட்டார்.