இன்றுநாள்எப்படி…???

புலிகள் எனும் கயவர்களால் படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தி பிறந்த தினம் இன்று…

🏁 இந்தியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் அரசியல்வாதியுமான ராஜீவ் காந்தி 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.