(தோழர் ஜேம்ஸ்)
இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் தற்போதைய முக்கிய பேசுபொருளாக இலங்கையில் ஏற்பட்டுள்ளது.

உறுதியான பொருளாதாரத்தைக் பேணுவது அல்லது கட்டியெழுப்புவதில் தற்போதைய இலங்கை அரசிற்கு இருக்கும் உறுதியான நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவே இந்திய பிரதமரை இலங்கையிற்கு அழைத்ததை எம்மால் பார்க்க முடிகின்றது.