இலங்கை: தமிழ் பேசும் மக்களின் அரசியல் (பாகம் 2)

இரண்டு முக்கிய விடயங்களை முதலில் குறிப்பிட்டு விட்டு தொடரலாம் என்றுள்ளேன்.

முதலாவது தமிழர் தரப்பு பொதுப் போக்கில் எப்போதும் ஐதே கட்சியின் நண்பனாகவே செயற்பட்டு வருகின்றனர். ஐதே கட்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளை. சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலவரங்களை. யாழ் நூக எரிப்பு மட்டும் அல்ல அரசியல் தீர்வுத் திட்டங்கள் உருவாகும் போது உள்ளுரில் அதிகம் குழப்பியவர்கள் ஐதே கட்சியினரே.