எட்டு…! எட்டு….!! எட்டு…..!!! ‘மே தினம்’

(சாகரன்)

மனித குலம் தோன்றி பல தசாப்த இலட்சம் வருடங்கள் ஆகிவிட்டன. ஆதி பொதுவுடமை சமுதாயத்தில் ஆரம்பித்து ஆண்டான் அடிமை, நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், கம்யூனிசம் என்ற சமூக அமைப்புக்களை கடந்தும் கடக்கப் போவதாகவும் சமூக விஞ்ஞானங்கள் நிறுவி நிற்கின்றன.