கட்டாய சிறுவர் ஆட்சேர்ப்பு

(George RC)
நண்பர் சுடர் முருக சரஸ்வதி ஈ.பி.ஆர்.எல்.எப் காலத்தில் கட்டாய சிறுவர் ஆட்சேர்ப்பு பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார். புலிகளின் ஆட்சேர்ப்பு பற்றி பொங்குவோர் அதுபற்றியும் பொங்க வேண்டும் என்பது அவரது பதிவின் சாரம்.