கனடாவில் முதல்வர் விக்கி..!!! – கொன்றால் பாவம் தின்றால் போய்விடும்..!!!

காலை நக்கி பாவமன்னிப்பு கேட்க பின்கதவு தட்டும் அமைப்புகள்!!

கனடாவுக்கு போகவிடாமல் பெரும்பாடுபட்டு பெட்டிசம் அடித்த அமைப்புகளில் ஒன்றான தமிழ் காங்கிரசு அமைப்பினர் தர்ப்போது – முதலவர் விக்கியை கூப்பிட்ட குழுவினரிடம் பின்கதவால் கௌரவ பிச்சை எடுக்கினமாம் என தெரியவருகிறது. சம்பந்தருடைய அரசியல் காலக் கடத்தலை விக்கி எதிர்க்கிறார் அதனால் நாங்கள் விக்கியை தூக்கி பிடிக்கமாட்டோம் எங்களுக்கு சம்பந்தன் சுமந்திரன் தான் ஏக கடவுளர் என துதி பாடின ஆக்கள் – இப்ப எல்லா தடைகளையும் தாண்டி விக்கி கனடா சென்றுவிடடார் என்றவுடன் – தங்களது விருந்துபசார நிகழ்வுக்கும் அவரை ஒருக்கா சாப்பிட விடுங்கோ – எங்கட கௌரவத்தையும் காப்பாத்துங்கோ என்கிற பாணியிலே – தமிழ் காங்கிரசார் பின்கதவு பிச்சை எடுக்கினம்மாம்.

இதுதான் கொன்றால் பாவம் தின்றால் போய்விடும் என்பது!! கனடாவில் 15 16 17 ம் திகதிகளில் நடைபெறவுள்ள பிறிதொரு கூட்டத்தியிக்கும் விக்கியை எப்படியாவது கூப்பிட்டு குந்த வைக்கவேணும் என்பதில் படாத பாடு படுக்கினமாம் – கனடிய தமிழ் காங்கிரசு ஆக்கள் .. கனடிய காங்கிரசாக்களது மானம் கெட்ட அரசியல் பிழைப்பு என்பது இதுதான்.. இனிமேலே சம்பந்தரும் சுமந்திரனும் கனடாவில் செல்லக் காசுதான் என்பது விக்கி பிரசன்னத்தோடு வெளிப்படையாகியுள்ளது. சம்பந்தரை நோக்கி கனடாவில் நேற்றுவரை ஏற்றப்படட பன்ச பூத தீபங்கள் எல்லாம் – தற்போது விக்கினேஸ்வரனை நோக்கியும் திரும்பியுள்ளது கால மாற்றம்தான்.. காலமடா தம்பி காலம் –

கொன்றால் பாவம் தின்றால் போய்விடும்..!!!

எதயும் நன்கு பிளான் பண்ணி செய்யவேணும் எண்கிறது உண்மைதான்.. சம்பந்தனா சுமந்திரனா விக்கியா – என்றால் எனிமேல் மக்கள் தெரிவு எதுவாக இருக்கும் ?? அரசியல்ல எல்லாம் சகஐம்..

பிந்திய தகவலின்படி – கனடாவிலுள்ள பெரும் பெரும் தமிழ் வர்த்தக புள்ளிகள் எல்லாரும் வட பிராந்தியத்தில் முதலீடுகளை செய்ய டீல் போடும் சந்திப்புகள் நடப்பதாக அறியப்படுகிறது.. எது என்னவோ
போரால் பாதிக்கப்படட மக்களை முதல்வர் மறக்கமாட்ட்டார் என்பது உண்மை..

இன்று சனிக்கிழமை மாலை 11 பேர் கொண்ட தமிழ் வைத்தியர்கள் குழு ஒன்று முதல்வருடன் நட்ப்பு அடிப்படையில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு ஆகியுள்ளதாக உள்ளக தகவல் ஒன்று தெரிவிக்கிறது..

(Sathana Sivam Tamilvaddam)