கவனமாகக் கையாள வேண்டிய விவகாரம்: முள்ளில் படர்ந்த சேலை

(மொஹமட் பாதுஷா)

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து, இவ்விவகாரம் இன்னுமொரு பரிமாணத்தை எடுத்திருப்பதாகவே தெரிகின்றது.