காசாவில் மக்கள் படுகொலையை கண்டித்து முன்னிலை சோஷலிஸக் கட்சி அறிக்கை!

அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் ஏகாதிபத்தியவாதிகளின் முழு ஒத்துழைப்புடன் பாலஸ்தீனின் காசா பகுதியில் இஸ்ரவேல் நடத்தும் மனிதப் படுகொலைகள் மற்றும் ஆத்திரமூட்டும் செயல்களை அருவருப்புடன் கண்டிப்பதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் மத்திய குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.