காந்தி 150 ஆண்டுகள் பதிவு 98

1931 செப்டம்பர் 22.

வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் வந்திருந்த காந்தியை இந்த நாளில் நேரில் சந்தித்து உரையாடினார் சார்லி சாப்ளின்.

டாக்டர் கத்யால் வீட்டில் இந்த
வரலாற்றுச் சந்திப்பு நிகழ்ந்தது.