கிழக்கில் நாம் அறியவிரும்பாத மாற்றங்கள்…..

(இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விடயங்களில் எமக்கு முழுமையான உடன்பாடு இல்லை. ஆனாலும் இன்று கிழக்கில் தமிழர் முஸ்லீங்கள் இடையேயான விரிசல்கள் எந்தளவிற்கு வளர்ச்சியடைந்து செல்கின்றது இது தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் சகோதர உணர்வுகளும் உறவுகளும் ஏற்படுதப்படவேண்டும் என்பதற்காக இதனை பதிவு செய்கின்றோம் – ஆர்)

முப்பது வருட போர் முடிவடைந்து இத்துடன் சுமார் பத்து ஆண்டுகள் கழிந்த இவ்வேளையில் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்திருக்கும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு மற்றைய இனத்தவர்கள் மிகவும் மும்மூரமாக ஈடுபடுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  அங்கு தமிழர்களுக்கு எதிராக மிகவும் நூதனமான வேலைத்திட்டங்கள், மறைமுகமாகமாகவும், மற்றவர்களுக்குச் சந்தேகம் ஏற்படாத வகையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

1. தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் பெருந்தொகைப் பணம் கொடுத்து வாங்கப்பட்டதால் இன்று தமிழர்கள் பெரும்பான்மையாகக் காணப்படும் கிழக்கு மாகாணத்தில் இன்று ஓர் முஸ்லிம் முதலமைச்சராக இருந்து தனது இனத்திற்கு மட்டுமே சேவைகள் செய்து வருகிறார்.

 1. தேர்தலில் தோல்வியுற்ற ஹிஸ்புல்லாவிற்கு உதவிப் புனர்வாழ்வு அமைச்சர் பதவியைக் கொடுத்தது மைத்திரி அரசு.  இதனால் மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் தமிழர்களின் காணிகள் கள்ள உறுதிகள் கொண்டு அபகரிக்கப்படுகின்றன.  ஓட்டமாவடி காளிகோவிலை அபகரித்து, அதனை உடைத்து, காளிகோவிலிருந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டியதையும், காத்தான்குடியில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக பேரீச்சை மரங்கள் நாட்டுவது முறையல்ல எனத் தீர்பளித்த நீதிபதியை உடன் மாற்றி தீப்பபை தனக்கு சாதமாக மாற்றியதையும் ஹிஸ்புல்லா பகீரங்கமாகவே தெரிவித்துள்ளார்.
 1. மட்டக்களப்பு அரசாங்க அதிபர் உட்பட உயர்பதவிகளில் இருக்கும் ஒருசில அரச அதிகாரிகள் இன்னமும் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள வருமானமும் பாதுகாப்பும் கிடைக்கககூடிய சிங்கள மற்றும் முஸ்லிம் அரசியலவாதிகளுடன் இறுக்கமாக இணைந்து கொண்டு தமிழினத்துரோகங்களை மேற் கொண்டுவருகின்றனர்.

 

 1. தமிழர்களது இடங்களில் வாடகைக்கு இருக்கும் முஸ்லிம்களுக்கு எவ்வாறு அந்த இடத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்பதற்கு சட்ட ஆலோசனை வழங்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனிப் பிரிவை ஏற்படுத்தி, இலங்கையின் வலிமைவாய்ந்த சட்ட வல்லுனர்களை நியமித்துள்ளது.
 1. ஹிஸ்புல்லாவின் ஆசீர்வாதத்துடனும், அமீர் அலியின் வழிகாட்டலுடனும் சாட்டோ மன்சூர் என்பவரின் தலமையில் செயற்படும் குழு ஒன்று பனிச்சங்கேணி தொடங்கம் வெருகல் வரையான தமிழ் இடங்களில் எங்கெங்கு அரசகாணிகள் உள்ளனவோ, அவற்றின் விபரங்களைத் திரட்டி, உதவி புனர்வாழ்வு அமைச்சர் என்ற உயர் பதவியில் இருக்கும் ஹிஸ்புல்லா மூலமாக அக்காணிகள் முஸ்லிம் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
 1. சாட்டோ மன்சூர் தலைமையில் மிகவும் வறியநிலையில் பின்தங்கிய பிரதேசங்கள் மட்டுமன்றி நகரப் புறங்களை அண்டிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் பணம் கொடுத்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்படுகின்றனர்.  அண்மையில் இக்குழுவால் வாகனேரி பிள்ளையார் ஆலயம் அடித்து சேதமாக்கப்பட்து நீங்கள் அறிந்ததே.  மதம் மாற்றவும், தமிழர் காணிகளை வாங்குவதற்காகவும் சவூதி அரேபியா பணத்தை வாரி இறைப்பதாகப் பரவலாகப் பேசப்படுகின்றது.
 1. உன்னிச்சை, உறுகாமம் பகுதிகளில் வாழும் தமிழ் விவசாயிகளுக்கு குடிப்பதற்கும், முக்கியமாக விவசாயம் செய்வதற்கும் தண்ணீர் ஹிஸ்புல்லாவால் மறுக்கப்பட்டுள்ளது.  ஆனால், அங்கிருக்கின்ற உன்னிச்சைக் குளத்திலிருந்து ஏறத்தாள 30 கிலோமீற்றர் தொலிவில் இருக்கும் காத்தான்குடிக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுகின்றது.
 1. வாகரைப் பிரதேச  செயலகப்பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தை மையமாக வைத்து தங்கள் அரசியல் அதிகாரத்தை துணைகொண்டு பல காணிகளில் முஸ்லிம்கள் அத்துமீறிய குடியேற்றங்களை செய்கின்றனர். வாகரை கதிரவெளி காயான்கேணி மாங்கேணி கிருமிச்சை மேவாண்டகுளம் வாகனேரி புனாணை போன்ற பகுதிகள் இதில் அடங்குகின்றன. இதற்கு பல அரசியல் காரணங்கள் உள்ளன. தங்கள் குடியேற்றத்தை விரிவுபடுத்தல் அடுத்து சனத்தொகைபரம்பலை வைத்து அதன் அடிப்படையிலான அரச அலுவலகங்கள் மற்றும் அரசியல் பிரிவுகளை ஏற்படுத்துதல். இதன் மூலம் தமிழர் அதிகம் வாழும் கற்குடா தொகுதியினை முஸ்லீம்களின் தொகுதியாக மாற்றுவதே ஆகும்.
 1. அம்பாறை மாவட்டத்தில் அஸ்ரபின் திட்டமிடலில் பல தமிழ்க் கிராமங்கள் முஸ்லிம் ஊர்களாக மாறிவிட்டன.  அப்பாவித் தமிழ் மக்கள் பலர் அஸ்ரபின் வழிகாட்டலில் வேட்டையாடப்பட்டன.  குறிப்பாக 1990க்கும் 1995க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் 20000  தமிழ் மக்கள் முஸ்லிம் ஊர்காவற் படையினரால் கொல்லப்பட்டனர்.
 1. கிராமங்களிலும் காடுகளிலும் வாழும்மக்கள் பொருளாதாரப் பிரச்சனைகளாலும் பிள்ளைகளின் அன்றாட கல்விக்கும் முகம் கொடுக்க முடியாமலும் வளர்ந்து வரும் சமூக பொருளாதார மாற்றத்தினை சமாளிக்க முடியாமலும் மிகவும் மன அழுத்தங்களுடன் பல இன்னல்களை தினம் தினம் அனுபவிக்கின்றனர்.  அதனால் இவர்கள் எதிர்பாராத பல அதிர்ச்சியான முடிவுகளையும் எடுக்கின்றனர். மதமாற்றம் வெளிநாடு செல்லல் விபச்சாரம் குடும்பக் கொலைகள் அல்லது தற்கொலை போன்ற முடிவுகள் நமது சமூகக் கலாசாரத்தினை மிகவும்சீரழிவிற்கு இட்டுச்செல்வது தினமும் நம்பகுதிகளில் காணக்கூடிய வேதனைதரும் சம்பவங்களாகும்.
 1. விதவைகளை தாங்கள் மறுமணம் செய்வதாகக் கூறிக் கொண்டு இளம் விதவைகள் மட்டுமன்றி வயது வந்த 12 வயது முதல்கொண்டு இளம் சிறுமிகளையும் பணத்தைக் கொடுத்து மணம்முடித்து தங்கள்பகுதியில் வாழவைக்கும் நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்படி மணம் முடித்து சென்ற மதம்மாறிய தமிழ்ப் பெண்கள் 2 அல்லது 3 குழந்தைகளைப் பெற்றவுடன் மணமுடித்த ஆண் அவர்களை கைவிட்டு வேறு தமிழ்பெண்களை தேடிச் செல்கின்றனர். அதனால் அவர்களது சனத்தொகையில் பாரியளவில் பெருக்கமும் நமது சனத்தொகையில் வீழ்ச்சியும் மிக இழிவான கலாசார சீர்கேடுகளும் தற்போது நம்மண்ணில் புரையோடிப் போயுள்ளன.
 1. அண்மையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இறந்த தனது கணவனை தனது வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாமல் தத்தளித்த ஒரு பெண் முஸ்லீம் நபரின் உதவியால் அவரது பிரேதத்தை எடுத்துச் சென்றுள்ளார். பிரேதத்தை இறக்கியதும் அதற்கான கூலியைத் தருமாறு வற்புறுத்த அந்தப் பெண் தன்னிடம் காசு இல்லை நீ இலவசமாகத்தானே கொண்டு வந்து தருவதாகக் கூறினாய் இப்போது பணம் கேட்கிறாயே? எனச் சொல்லிய போது அதை மறுத்த அந்த நபர் அவளது வீட்டிற்கான உறுதியை தருமாறு பெற்றுச் சென்ற கொடுமையும் நடைபெற்றது யாவரும் அறிந்ததே.
 1. இவை தவிர மிகவும் அதிர்ச்சி தரும் சம்பங்கள் சில நமது தமிழ் ஊருக்குள் நடைபெறுகின்றன. பொருளாதாரத்தால் பாதிக்கப்படும் தமிழ்யுவதிகளை வெளிநாடு அனுப்புவதாக கூறி அவர்களை பாலியலில் வல்லுறவிற்கு ஈடுபடுத்தி பின்னர் இரகசியமாக அந்த இளம்தாய், பிள்ளையை பெற்றபின்னர் வெளிநாடும் அனுப்பப்படாமல் தொடர்ச்சியான பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.
 1. நோய்க்கு மருந்தெடுக்க முஸ்லிம் வைத்தியர்களிடம் செல்லும் தமிழ்ப் பெண்களுக்கு கருத்தடை ஊசிகள் போடப்படுகின்றன.  அத்துடன் தமிழர்களுக்கு விற்கப்படும் சோடாக்களிலும் மருந்துகள் கலக்கப்டுகின்றன.  தமிழர்களை மேலும் முஸ்லிம் வைத்தியர்களிடம் வரவைப்பதற்காக அண்மையில் ஆதார வைத்தியசாலையாக இருந்த காத்தான்குடி வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.  காத்தான்குடியில் மட்டுமே புதிய தொழில்நுட்பம் கொண்ட இதய சிகிச்சை சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.  விரைவில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் உள்ள சேவைகள் அனைத்தும் படிப்படியாக மாற்றப்பட்டு தமிழர்கள் முஸ்லிம் வைத்தியர்களைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவர்.
 1. மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமயதிஸ்ஸ தேரர் சிங்களவர்களைக் குடியேற்ற வேண்டும் என்று செய்த ஆர்பாட்டத்தை நன்றாப் பயன்படுத்தி ஹிஸ்புல்லா, அமீர் அலி போன்றவர்கள் மட்டக்களப்புத் தமிழ் மக்களின் கவனத்தை வேறு திசைக்குத் திருப்பி பலவிடயங்களை மூடி மறைத்து விட்டார்கள்.

இவ்வாறு இந்தப் பட்டியல் மிக நீண்டு கொண்டே போகிறது..

இவ்வளவு காலமும் வெளிநாடுகளில் இருந்து தமிழர்களின் உரிமைக்காக நாம் குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம்.  ஆனால் இன்று, தமிழகத்தில் ஏறுதழுவுதலைக் காப்பாற்ற மானமுள்ள தமிழ் இளைஞர்கள் வீறுகொண்டு எழுந்தததைப் போல் மட்டக்களப்பிலும் இளைஞர்கள் இணைந்து தமிழர்களின் நிலத்தையும், உரிமையையும் பாதுகாக்கவும், இழந்தவற்றை மீட்டெடுக்கவும் ஒன்றுபட்டுச் செயற்படத் தொடங்கி இருக்கிறார்கள்.  இதில் அனைவருமே பட்டப்படிப்பு பெற்ற அறிவாளிகள் (வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள் போன்றோர்)  புலம் பெயர்ந்து வாழும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டத் தமிழர்களிடம் அவர்கள் உதவிகளை எதிர்பார்க்கிறார்கள்.  உதவியென்றவுடன் பண உதவி என்று எண்ண வேண்டாம்.  அவர்கள் எதிர்பார்ப்பது:

 1. துறைசார்ந்த வல்லுனர்களின் அறிவுரைகள், செயற்பாடுகள்.
 1. விதவைகளின் மறுவாழ்வு மற்றும் தொழில் வாய்ப்பு
 1. தமிழர் நிலங்கள் கொள்ளையடிக்கப்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள்
 1. ஏழைச் சிறார்களின் கல்வி வளர்ச்சி
 1. தமிழர் வர்தக நிலையங்களை ஊக்குவிப்பது
 1. தன் இனம் மற்றவர்களால் அழிக்கப்படுகின்றது என்பதைத் தமிழர்களை உணரவைப்பதற்கான விழிப்புணர்ச்சி
 2. அத்துடன் தமிழர் பிரதேசங்களில் விலைக்கு வரும் நிலங்களை மற்றவர்கள் வாங்காமல் இருப்பதற்காக தற்காலிகமாக அவற்றை வாங்கிப் போடவும், சிறுவர்களுக்கு கல்வி அளிக்கவும், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு அளிக்கவும் (முடிந்தால் மட்டும்) பண உதவி
 1. மற்றையவர் கடைகளில் வேலை செய்யும் தமிழ்ப் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகிறார்கள்.  அவர்களை மீட்டெடுத்து வேறு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான வழிமுறைகள்.
 1. தமிழர் உற்பத்திகளை மற்றவர்கள் குறைந்த விலைக்கு வாங்கி, பாரிய இலாபம் வைத்து மீண்டும் தமிழர்களுக்கே விற்கிறார்கள்.  இந்த இடைத் தரகர்களை நிறுத்தி, தமிழர்களே வர்தகம் செய்ய வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுத்தல்.
 1. முஸ்லிம் அமைச்சர்களால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் தமிழின அழிப்பு நடவடிக்கைகளைச் சட்டரீதியாகத் தடுத்தல்.

என்பன சிலவாகும்.