“சின்னக் கதைகளைத் தகர்த்தல்”

சாதியற்ற சமூகம் நோக்கி…
(கற்சுறா)

ஈழச் சாதியமைப்பும் அதன் பரவலாக்கம் குறித்தும் அது கட்டிக்
கொண்டு, வடிவமைத்துள்ள பின்னல் குறித்தும் பலர் எழுதியும்
பேசியும் வந்தாயிற்று. இங்கே நான் புதிதாகப் பேச ஒன்றுமில்லை.
மீள அதனைப் புதிய அனுபவங்களுடன் ஞாபகம் ஊட்ட எழுதும்
ஒரு கட்டுரையே இது.