சீமானின் சாதியில்லா தமிழ் தேசியம்..

காவல்துறை அடக்குமுறைக்கு எதிரா நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அண்ணன் சீமான் பேசியத இப்ப தான் பாத்தேன்.. பயங்கரமா ஹிப் ஹாப் தமிழா ஆதியவும் லாரன்ஸயும் மேடைல திட்டுறாரு.. கேட்டா ஆதி இஸ்லாமியர்கள தப்பா பேசிட்டாராம்.. அட எங்க எதுல தப்பா பேசுனார்னு கேட்டா எந்த டம்ளர்ஸ் கிட்டயும் பதில் இல்ல… கருணாஸ் அரசியலுக்கு வரும்போது வரவேத்த வாயி இன்னைக்கி லாரன்ஸ் வரேன்னு சொன்னா எதுக்குதுனா நீ எவ்ளோ பெரிய சாதி வெறியனா இருப்ப.


சரி முஸ்லீம்லாம் தமிழர்களாம், மகிழ்ச்சி.. இந்த பூர்விகத்த வச்சி மொழி ஆராய்ச்சி பண்ணி வந்தேறி பட்டம் குடுக்கிறது உன் வேலை, இப்போதைக்கு உனக்கு சிருபான்மையினர் ஓட்டு தேவப்படுது அதால இந்த நாடகம், நாளைக்கே வேற அரசியல்ல இவர்கள் உன் வாயால் வந்தேறி ஆக்க படுவார்கள் என்பதே உண்மை..
..
ஆனா இங்க யாரும் உனக்கு முன்னாடி முஸ்லீம்கள் தமிழர்களா, உருது பேசுரவங்களா, அரேபியர்களானு தெரிஞ்சிக்கிட்டு பழகுனது இல்ல.. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்தை போலவும் இங்க சாதிய பாகுபாடும் கலவரங்களும் உண்டு, ஆனா தமிழகத்தில் என்றைக்கும் மத பாகுபாடு வந்ததில்ல.. அவர்கள் எந்த மொழியோ எந்த மார்கமோ அதை அப்பிடியே ஏற்றுக்கொள்வது தான் உண்மையான சகோதரத்துவம்.. இவன் என் மொழிக்காரன், அதால இவன் நம்மாலுனு நீ நெனச்சா அது சாதி பாக்குறத விட கேவலம்.. இதே வாய் தான் உருது முசுலீம்கள தமிழனா ஏத்துக்க முடியாதுனு (நீ என்ன மயிர ஏத்துக்குர்றது!!?) சொல்லி அவங்களுக்குள்ளயே புது பிரிவினை ஏற்படுத்துச்சு..
..
அப்புறம் இன்னொரு பாயிண்ட் தான் ஹை லைட் முஸ்லீம் எல்லாம் கள்ளர், மறவர், கோனார், செட்டியார் போன்ற தமிழ் சாதிகள்ல இருந்து மதம் மாறியவர்கள் தாம், அதனால் அவன் என் சகோதரன்னு சொல்றாரு அங்கிள்.. அடேய் வெண்ண.. உண்மையில் இந்து மதத்தில் உள்ள தீண்டாமையாலும் ஏற்றத்தாழ்வாலும் மதம் மாறுனது பூரா தாழ்த்தபட்ட மக்கள் தான் டா.. அவங்கள விட்டுட்டு இவங்கள மதம் மாறுனவன்னு எப்புடி டா உன்னால சொல்ல முடியுது.. உதாரணத்துக்கு கூட பள்ளர், பறையர், அருந்ததியிணர் சாதிகள தமிழ் சாதி, சகோதரன்னு சொல்ல வாய் வரல.. (சகோதரி நந்தினி கொலைக்கு கண்டிச்சி ஏன் குரல் குடுக்கல
னு கேட்டதுக்கு மத்தவன் வாய்ல என்ன புற்றா வந்துருக்குனு கேட்ட வாய் தான!!) அப்புடி சொல்லிட்டா உன் ஆண்ட பேண்ட சாதிய பெருமை பேசும் தமிழ்த்தேசிய முதலாளிகள் கோச்சிக்கிட்டு காசு குடுக்க மாட்டாய்ங்க..
..
கிறிஸ்தவத்துல சாதி மாறுனவங்கள வச்சி சாதி பிரிவினை ஏற்படுத்தி விட்டமாறி இப்ப புதுசா இஸ்லாம்குள்ளயும் சாதிய நுழைக்க பாக்குற.. நல்ல டெக்னிக்.. இப்புடி சாதி சாதி னு எல்லாத்துலயும் சாதிய தூக்கிட்டு வர்ற இந்த நாய் பேசுறது தான் தமிழ் தேசியமாம்.. எல்லாரும் அண்ணன் பின்னால போங்கப்பா ஈழம் வாங்கி குடுத்தா மாறி சாதி இல்லா 😂 தமிழ் தேசியம் அமைச்சு தந்துருவாறு!!!

(Sathya Gowtham)