சுவரோட்டி அரசியல் சதாரணமானது அல்ல

(தோழர் ஜேம்ஸ்)


ஈழவிடுதலைப் போராட்டம் பலமாக வீச்சுடன் செயற்பட்ட காலகட்டம் என்றால் அது 1980 களின் நடுக் கூறுதான்.
அந்தக் காலத்தில்தான் பல்வேறு விடுதலை அமைப்புக்களும் தமக்கான சித்தாந்தம் கொள்கை அடிப்படையில் மக்களிடம் சென்று விடுதலைப் போராட்த்தை பலமாக்கும் அரசியல் செயற்பாட்டில் அதிகம் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply