தமிழகத் தேர்தல்: பொத்தானுக்குள் சிக்கும் ஐந்து ஆண்டுகள்

நொடிப்பொழுதில் அழுத்தும் பொத்தானுக்குள் சிக்கும் 5 ஆண்டுகள்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியாவாகும். அங்கு மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி, மாநில அரசாங்கங்களாக இருந்தாலும் சரி, ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் திருவிழா நடந்தே தீரும். அதில், ஆளப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் மிகக்கூர்மையான ஆயுதமே வாக்குரிமையாகும்.