தமிழ் கட்சிகளின் முன்னெடுப்பு

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவது தொடர்பில் TELOவினால் முன்னெடுக்கபட்ட விடயம் அணைவரும் அறிந்ததே ஆரம்பம் கூட்டங்களில் தமிழரசு கட்சி கலந்து கொள்ளவில்லை பின்பு மூன்றாவது கூட்டத்தில் பல திருத்தங்களை முன்வைத்து புதிய ஆவணம் தயாரிக்கப்பட்டு அந்த ஆவணத்தில் கட்சி தலைவர்கள் கையெழுத்து வைக்க இருக்கும் வேளையில் அரசாங்கத்தில் பங்காளி கட்சியாக இருக்கும் ஒரு இராஜங்க அமைச்சரைஇலங்கை தமிழரசு கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமால் அதுவும் இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்து TELO வுடன் அனுமதி பெறாமால் அழைப்பது என்பது அரசின் இந்தியாவிற்க்கு எதிரான திட்டத்தின் நடவடிக்கையா என சந்தேகம் ஏற்படுகிறது.