தேர்தலை நோக்கிய சயிக்கிள் ஓட்டம்….!!!!

…..கனடாவில் காய்கறி வாங்கசென்றவரின் காதில் விழுந்ததை என்காதில் போட்டார்….???

…………….கனடாவில் சயிக்கள்கட்சிக்கு இதுவரை சேர்ந்த பணம் 2 லட்ஷம் டொலர்களை கிட்டிவிட்டதாம்….
……கொடுக்கப்படும் பணம் தங்கள் இருக்கும் நாட்டின் டொலரை விட US டொலர் இலும் கொடுக்கப்படுகிறதாம்…

……கூட்டமைப்பையும் மற்றைய காட்சிகளையும் மடக்க அவர்கள் போடும் திடடம்…


1. கனடா , ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா முழுக்க பணம் வசூலிப்பது…

2. Media விடயத்தை தமிழ்நாட்டில் இருந்து முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களில் உண்மையானமற்றும் பொய்யான பெயர்களில் மிக கடுமையான பிரச்சாரம் செய்வது …
…………………………………………………………………அதைவிட பிரச்சாரத்துக்கு திரைப்படத்துறையில் இருக்கும் பாவிக்கக்கூடிய எல்லோரையும் பாவிப்பது…
…பரப்பக்கூடிய பொய்களை தீவிரமாக பரப்புவது….
( இதன் ஆரம்பம் தான் ஒரு டைரக்டர் 700 கோடியை கூட்டமைப்பு வாங்கியது என்று அண்மையில் பேசியது ….எதிராக வழக்கு போட முடியாது )
.
…3 .அவர்களின் „main target“ ..யாழ் மாநகரசபையும் , கிளிநொச்சியும்…
.
…4 .யாழ்.மாநகரசபையின் மேயர் ஆக திரு.கஜேந்திரகுமாரை தெரிவு செய்வது என்று ரகசிய முடிவு செய்திருப்பதாக தகவல்…( முதலில் மேயர் பதவியை பிடிப்போம் )
.
…5 ..மாவீரர் தினத்தில் பணம் வாசூலித்தல்….
.
.
..6 ..மாவீரர்கள் தினத்தை கூட்டமைப்பினர்களை வைத்து விளக்கு கொளுத்துவதை ஏலுமானவரை தடுத்தல்…
…அந்த இடங்களில் தமது ஆட்களை அனுப்பி குழப்பம் விளைவித்தல்…
.
…7 ..மலையக மந்திரி ஒருவருக்கு பலலடசம் வழக்கப்பட்டும் இன்னும் தருவதாக பேரம் பேசப்பட்டும் இருக்கிறதாம்…
…அதனால் தான் அந்த அமைச்சர் தேசியக்கொடி ஏற்ற மறுத்ததை சரியான விடயம் என்று விவாதிப்பதும் அதைவிட அடிக்கடி சம்பந்தன் ,சுமந்திரன் போன்றவர்களை விமர்சிப்பதையும் செய்கிறார்….

அந்த மலையக அமைச்சரை கொழும்பில் தனியாக போட்டி இடும்படியும் அதற்கான சகல செலவையும் கொழும்பு வாழ் வடக்கு முக்கியஸ்தர்களை தருவதாகவும் பேரம்பேசி இருக்கிறார்களாம்…
8 ..கிளிநொச்சியில் ஒரு நல்ல அரசியல்வாதியும் மக்களுக்கு மிக சிறந்த சேவை செய்ப்பவரும் ஆகிய ஒருவரை தம்முடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கும் படி மிகவும் பலமாக deal பேசப்படுகிறதாம்…

….9 ….புலம்பெயர் தேசங்களில் இருந்து குறைந்தது ஒவ்வொரு கிராமத்துக்கும் 2 வரையாவது இறக்குவது என்றும் 1000 பேருக்கு குறையாமல் தேர்தல் நேரத்தில் புலம்பெயர் தேசங்களில் இருந்து பிரச்சாரத்துக்கு நிறுத்தவேண்டும் என்று திட்டம்மிடுகிறார்களாம்…

இந்த முறை மிகவும் சிறப்பாக திடத்தை தீட்டி இருக்கிறார்கள்…

பொறுத்திருந்து பார்ப்போம் …
என்னவோ நாட்டுக்கு அந்நியசெலவாணி தேவை எல்லா தமிழ் கட்சிகளும் கோடி கோடியாக டொலர்களை கொடுவரப்போகிறார்கள்….
அதனால் நானும் ,திரு.ரணில் அவர்களும் நாட்டுப்பற்றாளர் , அமைதியாக இருந்து எமது காரியத்தை சாதிப்போம் என்று நினைக்கிறோம்……

(Annesley)