தொப்புள் கொடி…….

1827 இல் இருந்து இன்றுவரையும் எம்முடன் இருக்கும் மலையக தமிழர்களை ………

ஒரு போதும் அல்லது ஒருநாளும் ………

தொப்புள் கொடிகள் என்று ஆதரித்ததில்லை…………

ஒரு மனிதர்கள் ஆகவே மதித்ததில்லை…..

இலங்கை தமிழர்களின் ஈழத்துக்காக கூட போராடி மரித்தார்கள்……….

எம்முடன் வாழும் இந்த மக்களை தொப்புள் கொடி என்று அழைக்காமல்…….

தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களை தொப்புள்கொடி தொடர்பை பேசுவதும் தான் ஏனோ??????

(Annesley)