“போராட்டம் தொடர்கிறது”

பொலிவியா மண்ணைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட முதல் அதிபரும் இடதுசாரி ஆதரவாளருமான எவோ மொராலெஸ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.