மக்கள் தலைவனாகின்றார் கேரள முதல்வர் பிரனாய் விஜயன்

(Kulam Peter)
·
வார்த்தைதான் பேராயுதம் என்று ,கேரளா முதல்வர் பினராயி விஜயன் நிரூபிக்கிறார்…! இந்திய மாநிலத்தின் கேரளாவில் அவர் ஒரு மீட்பராகவே கேரளா மக்கள் பார்க்கிறார்கள். வார்த்தைதான் செயல்பாடு என்று பிடல் காஸ்ட்ரோ கொள்கையில் கியூபா வைத்தியர்கள் இன்று உயிர்களை காப்பாற்றி மெய்சிலிர்க்கவைக்கிறது…. கியூப வைத்தியர்கள் நிரூபிக்கிறார்கள்.