‘மலைநாடு’ கண்ட முதல் பேராசிரியரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது!!!

மலையகத்தின் முதல் பேராசிரியர் என்ற சிறப்புக்குரியவரான மு.சின்னத்தம்பி இன்று அதிகாலை இறைபதமடைந்தார். கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றியே உயிரிழந்தார்.