முற்போக்கு இலக்கியம் படைத்த டொமினிக் ஜீவா

(சாகரன்)

ஓடுக்கு முறைக்கு உள்ளாகும் எந்த ஒரு மனிதனும் அதற்கெதிராக போராட்டத்திற்குள் தன்னை இணைத்துக் கொள்வான் என்பதை தனது கம்யூனிச சித்தாந்த ரீதியிலான நிலைப்பாட்டிலும், அதற்காக எடுத்துக் கொண்ட ஆயுதமாக பேனாவையும் தனது வாழ்க்கையில் இணைத்துக் கொண்டவர் டொமினிக் ஜீவா.