மேன்மக்கள் கெட்டாலும் மேன்மக்களே

90களில் ஒருசில முஸ்லீம்கள் காட்டிகொடுக்கிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் துரத்தியடித்தவர்கள்
2004இல் கருணா எனும் தனிமனிமனிதனின் பிரிவை பெரும் பிரதேசவாதமாக்கி கிழக்கு மாணவர்களை யாழ் பல்கலைகழகத்தில் இருந்து துரத்தியவர்கள்
அதேபோல் கிழக்கு மண்ணை நேசித்து அந்த மண்ணோடு ஒன்றித்துப்போன வடபுல மக்களை மாணவர்களை கிழக்கில் இருந்து துரத்தியவர்கள்

இன்று ஒருசில முஸ்லீம் இனவாதிகளின் தவறால் ஒட்டுமொத்த சமூகமும் தவறானவர்கள் என பரப்புவர்கள்
அதே போல புலத்தில் கருணா எனும் தனிமனிதனின் பிரிவை வைத்து மொத்த 6 லட்சம் கிழக்கு தமிழனும் கருணாவின் கையாள் துரோகி என முத்திரை குத்துபவர்கள் யார் எனப்பார்த்தல் எல்லோரும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். அந்த புள்ளி என்பது புலி ஆதரவு யால்ரா என்பது.

ஒரு தனிமனிதனின் அடையாளம் செயல் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தையும் பிரதிநிதித்துவ படுத்தாது என்பதை புரியும் அறிவு கூட இந்த மடையர்களுக்கு இல்லை.

அப்படிப்பார்த்தால் பிரபாகரன் செய்த கொலைகளுக்கு எல்லா தமிழனையும் கொலைகாரன் என போட்டுத்தள்ளியிருக்க வேண்டும். அறிவாளி சிங்களவன் எல்லாம் தெளிவாக புரிந்து வைத்துள்ளான். தமிழன் வேறு புலிகள் வேறு. அதனால் தான் தமிழன் இன்றும் தனி சிங்கள பகுதிகளில் நிம்மதியாக வாழ்கிறான். புலிகளில் கூட புலித்தலைமை வேறு அப்பாவித்தனமாக வலுக்கட்டாயமாக ஆயுதபயிற்சி கொடுக்கப்பட்ட போராளிகள் வேறு. அதனால் தான் 12700 போராளிகள் விடுவிக்கப்பட்டு நிம்மதியாக வாழ்கிறார்கள். மேன்மக்கள் கெட்டாலும் மேன்மக்களே. சிங்களவன் என்றுமே மேன்மக்கள் தான். சாவைக் கொண்டாடிய புலித் தமிழன் என்றுமே ? தான்.

(Thamil Manavan)