யார் இந்த தராக்கி சிவராம் ?

புலிகளிடம் இருந்து கருணாவை பிரித்தது யார் ? பிரபாகரனை சந்திக்கப் போன சிவராமை சந்தித்தது பிரபாகரனல்ல பொட்டம்மான்,உருவிய பொட்டம்மானின் துப்பாக்கி அவர் தலையை அழுத்தியது. அந்தக்காலத்திலேயே கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த தந்தைக்கு மட்டக்களப்பில் பிறந்து பேராதனைப் பல்கலைகழகத்தில் படித்தவர் தான் தராக்கி சிவராம், இவரின் இறந்த நாள் இன்று, இவரின் இறப்பு மர்மமானதொன்று. தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு கட்­சியை உரு­வாக்­கு­வதில் சிவ­ராம் என்­கின்ற தராக்­கியே முக்­கிய பங்கு வகித்தார்.