வன்முறைகளும் இந்தியாவும்

இந்தியாவில் பல மதங்கள் இருந்தபோதும் கடவுளும் வழிபாட்டு முறைகளும் வேறாக இருந்தாலும் கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் ஏறக்குறைய சகல மதங்களுடையேயும் ஒன்றாகவே உள்ளது.அங்க மதம் வேறு என்றாலும் இந்து மதத்தின் தாக்கம் சகல மக்களிடையேயும் உண்டு. பொதுவாக இந்துக்களுடையே்களிடையே உள்ள சாதி பாகுபாடு சீக்கியர், பௌத்தர், கிறிஸ்தவ மக்களிடையேயும் உண்டு. பிற்காலங்களில் மதம் மாறிய குஜராத் இஸ்லாமியர்களும் சாதி அடையாளங்களுடன் முரண்பாடுகளுடன் வாழ்கின்றனர்.

இந்த சாதீயம் என்பதை பிராமணர்கள் இந்தியர்களிடையே புகுத்தி மிகுந்த பாதுகாப்புடன் வாழுகின்றனர்.இந்திய சட்டங்களும் சமூகங்களும் மிக பலமான அரணாக பிராமணர்களை பாதுகாக்கிறது.

சாதீயம் தொடர்பாக கடும்போக்குகள் பிராமணர்களிடையே இருந்தபோதும் அவர்கள் வன்முறைகளை கையில், எடுப்பது அரிது.பொதுவாக பிரச்சினைகளில், இருந்து தாமாகவே விலகிவிடுவார்கள்.ஒருவர் மதம் சாதி மாறி திருமணம் செய்தால் அவர்களை விலக்கிவிடுவார்கள்.எந்த சூழ்நிலையிலும் கொலைவெறி பிடித்து அலைவது இல்லை. அது மிக அரிதான விசயம்.

தமிழ் நாட்டில் பிராமணர்களின் பூநூலை அறுப்பதும் பகுத்தறிவு ஆகிவிட்டது.சாதி வெறிக்கு பிராமணர்கள் காரணம் அல்ல.வைசிய சமூகங்களே.அந்த வைசிய சமூகங்களோடு எந்த பகுத்தறிவாளர்களும் மோதுவது இல்லை.அப்படி மோதினால் தலை கை கால்கள் இருக்காது.பா.ஜ.க மதவாதிகளின் மதவெறிகளுக்கு அந்த மதவெறி கும்பல்களோடு மட்டுமே மோதவேண்டும்.

இந்தியாவில் பொதுவுடமைவாத தலைவர்களில் அதிகமானோர் பிராமணர்கள்.சாதிவெறியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல பிராமணர்கள் உதவியுள்ளனர்.வைசிய சாதியினரின் சாதி மதவாத சிந்தனைகளின் பழிகள் பிராமணர்களில் விழுகின்றன.ஆனால் தற்போது எச்.ராசா இல.கணேசன் போன்றவர்களின் பேச்சுக்கள் பிராமணர்களும் வன்முறையாளர்கள் என நிரூபிப்பதாக உள்ளது.

இந்தியாவில் சாதி மதவெறி பொதுவாக வட இந்திய மாநிலங்களில் அதிகம்.அதன் தாக்கமே தென்னிந்தியாவிலும் வந்தது.இதில் வைசியர்கள் என கருதப்படும் சாதிகளே கொடூரமானவை.அவர்களே கொலைவெறி பிடித்த மிருகங்களாக ஒடுக்கப்பட்ட சாதியினரை,பிற மதத்தவர்களை கொல்லுபவர்கள்.பெண்களை கற்பழிப்பவர்கள.சமூக நெறி தவறி மனிதர்கள் வைசிய சாதிகளில் அதிகம்.அவற்றை ஊக்குவிப்பதிலும் வைசிய சமூகங்கள் ஆர்வம் கொண்டவை.

இலங்கையிலும் வெள்ளாளர்களைவிட அடிமைச் சாதிகளான கோவியர்கள்,கொலைகளில் முன்னணியில் உள்ளவர்கள்.இதில் சாண்டார் கரையாரும் அடங்குவர்.ஆனால் அவர்கள் வெள்ளாளர்களின் எடுபிடிகளாக முரண்படுவது இல்லை.

இந்திய சுதந்திரம் அறிவிக்கப்பட்டவுடன் இந்திய இந்து வைசிய சாதிகளே இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகளில் இறங்கினர்.பல்லாயிரக் கணக்கான மக்களை கொன்றனர்.பெண்களை கற்பழித்தனர்.இதே சூழ்நிலைதான் பாகிஸ்தான் பகுதிகளிலும் நடந்தன.இதில் வேடிக்கை என்னவென்றால் அன்றைய உள்துறை அமைச்சரும் மதவெறியனுமாகிய வல்லபாய்பட்டேல் என்கிற குஜராத்திய வைசியன் வன்முறைகளுக்கு மறைமுகமாக ஆதரவை வழங்கினார்.அந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

அன்றைய நாட்களில் இந்திய பாகிஸ்தான் கவனர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் விடுமுறையில் இருந்தார்.கலவரத்தை கட்டுப்படுத்த அவர் வந்தபின்பே நடவடிக்கை எடுக்கப்பட்டது .இதன் காரணமாக வண் மான் ஆமி என அழைக்கப்பட்டார்.

தற்போது கிழக்கு இந்திய மாநிலமான திரிபுராவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்தி இந்துமதவாத பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் வன்முறைகள் தொடங்கிவிட்டன.இந்த வன்முறைகளை தமிழ் நாட்டுக்கும் கொண்டுவர இந்து மதவாதிகள் தூபமிடுகின்றனர்.

மதம் என்பது போதைப் பொருள்.அந்த இந்து மதம் மூலமாக இந்திய தேசியத்தை ஆள இந்து மதவாதிகள் முயற்சிக்கின்றனர்.இந்து மதவாதம் சாதிய விசம் கலந்தநஞ்சு.அதன் மூலமாக இலகுவாக தமிழ் நாட்டை அழிக்கமுடியும். அழிப்பார்கள்.ஏற்கனவே வைசியர்களான தேவர்கள்,வன்னியர்கள் சாதிவெறியோடு அலையும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.இங்கே மதவாதம் இல்லாவிட்டாலும் சாதிவெறியை வளர்த்து பா.ஜ.காட்சியைப் பிடிக்கும்.

பெரியார் சிலைகள் உடையும்.தமிழ்நாடே எரியும்.பா.ஜ.க ஆட்சிக்கு வரும்.சினிமா பைத்தியங்களும் கைகொடுக்கும் என நம்பலாம்.இந்து மதம் வன்முறைக்கு தீனி போடும்.தமிழகத்தில் பா.ஜ.கட்சிக்கு ஊட்டச்சத்தாக வளர்க்கும்

Vijaya Baskaran