35வது ஆண்டு நினைவுதினம்

06.09.1985 அன்று மன்னார் மாவட்டத்திலுள்ள முருங்கன் பரியாரிக்கண்டல் என்னுமிடத்தில் அரசியற்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தோழர்கள் விமல்(அருமைறஞ்சன்), பாலா(றொபின்சன்) தோழர்கள் இருவரும் முருங்கன் இரானுவ முகாமிலிருந்து வந்த இராணுவத்தினரின் சுற்றிவளைப்பிலிருந்து தப்பிக்க முயன்றவேளையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர். தோழர் விமல்(அருமைறஞ்சன்) மன்னார் மாவட்டத்தின் முருங்கனிலுள்ள பரியாரிக்கண்டலை பிறப்பிடமாகக் கொண்டவர்.