6வது ஆண்டு நினைவில் …………

ஒன்றாக வேலை செய்த நிறையத் தருணங்கள்… வந்து போகின்றன. கோண்டாவில் வீடு…. காரை நகர்… கிளிநொச்சி… எனது எதிரிக்கு எதிரான தாக்குதல்கள் …..ஓரே அறையில் ஓன்றாக படுத்துறங்கியது …மடிப்பாக்க திருமணநாள்…. சுதனை மாமா என்று அழைத்த அவரது மனைவி. மரவாத்தியார் என்று மக்களிடம் தன்னைக் கூறி தலை மறைவு வாழ்க்கை என்று பல இவற்றிற்கு மேலாக இவரின் கைவண்ணத்தில் உருவான செப்பு (உலோக) கைவண்ணங்கள்